• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழகத்தில் ஒரேநாள் கொரோனா பாதிப்பு 20,000ஐ நெருங்கியது!

தமிழகத்தில் ஒரேநாள் கொரோனா பாதிப்பு 20,000ஐ நெருங்கியது!

Litharsan by Litharsan
2021/05/01
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில் ஒரேநாள் பாதிப்பு 20ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இதன்படி, இன்று (சனிக்கிழமை) ஒரேநாளில் 19 ஆயிரத்து 588 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மாத்திரம் இன்று ஐயாயிரத்து 829 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 11 இலட்சத்து 86 ஆயிரத்து 344 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று மட்டும் கொரோனா தொற்றினால் 147 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 14 ஆயிரத்து 193ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 17 ஆயிரத்து 164 பேர் கொரோனா தொற்றிலிருந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 10 இலட்சத்து 54 ஆயிரத்து 746 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இன்னும் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 405 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Related

Tags: Tamilnaduகொரோனா தொற்றுதமிழக சுகாதாரத் துறை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடக்கின் 5 மாவட்டங்களிலும் இன்று கொரோனா தொற்றாளர்கள் கண்டறிவு!

Next Post

நாட்டில் மேலும் 9 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

Related Posts

புதிய மாற்றத்திற்கான பொது தேர்தல் இன்று
இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: வாக்குப் பதிவு நிறைவு

2025-05-06
வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் வாள்களுடன் இருவர் கைது!
இலங்கை

வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் வாள்களுடன் இருவர் கைது!

2025-05-06
மட்டக்களப்பில் இன்றுமாத்திரம் 139 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு!
இலங்கை

மட்டக்களப்பில் இன்றுமாத்திரம் 139 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு!

2025-05-06
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

ஏறாவூர் , வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தலுக்கு இடையூறு விளைவித்த வேட்பாளர்கள் உட்பட மூவர் கைது!

2025-05-06
யாழில் வாக்களிப்பு நிலையங்களுக்கு நேரில் சென்று நிலைமைகளை அவதானித்தார் யாழ் மாவட்ட செயலாளர்!
இலங்கை

யாழில் வாக்களிப்பு நிலையங்களுக்கு நேரில் சென்று நிலைமைகளை அவதானித்தார் யாழ் மாவட்ட செயலாளர்!

2025-05-06
இந்தியாவில் நாளை மெகா பாதுகாப்பு ஒத்திகை!
இந்தியா

இந்தியாவில் நாளை மெகா பாதுகாப்பு ஒத்திகை!

2025-05-06
Next Post
நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 9 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பயணக்கட்டுப்பாடு – அரசாங்கம்

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

கடல்வழியாக வெளிநாட்டுக்குச் செல்லவிருந்த 20 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும்  187 பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

2025-02-19
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

2025-04-07
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

2025-04-10
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
புதிய மாற்றத்திற்கான பொது தேர்தல் இன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: வாக்குப் பதிவு நிறைவு

0

தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்ட ஆராய்ச்சிக்கு  நிதி உதவி நிறுத்தம் -டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு

0
வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் வாள்களுடன் இருவர் கைது!

வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் வாள்களுடன் இருவர் கைது!

0
மியன்மார் சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மார் சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கையர்கள் மீட்பு!

0
தேர்தல் சட்டத்தை மீறினால் தண்டனையை எதிர்கொள்ள தயார் – பிரதமர்

தேர்தல் சட்டத்தை மீறினால் தண்டனையை எதிர்கொள்ள தயார் – பிரதமர்

0

தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்ட ஆராய்ச்சிக்கு  நிதி உதவி நிறுத்தம் -டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு

2025-05-06
புதிய மாற்றத்திற்கான பொது தேர்தல் இன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: வாக்குப் பதிவு நிறைவு

2025-05-06
வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் வாள்களுடன் இருவர் கைது!

வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் வாள்களுடன் இருவர் கைது!

2025-05-06
மட்டக்களப்பில் இன்றுமாத்திரம் 139 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு!

மட்டக்களப்பில் இன்றுமாத்திரம் 139 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு!

2025-05-06
மியன்மார் சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மார் சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கையர்கள் மீட்பு!

2025-05-06

Recent News

தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்ட ஆராய்ச்சிக்கு  நிதி உதவி நிறுத்தம் -டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு

2025-05-06
புதிய மாற்றத்திற்கான பொது தேர்தல் இன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: வாக்குப் பதிவு நிறைவு

2025-05-06
வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் வாள்களுடன் இருவர் கைது!

வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் வாள்களுடன் இருவர் கைது!

2025-05-06
மட்டக்களப்பில் இன்றுமாத்திரம் 139 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு!

மட்டக்களப்பில் இன்றுமாத்திரம் 139 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு!

2025-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.