• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 37 பேருக்கு கொரோனா!

ragul by ragul
2021/05/21
in இந்தியா
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குறித்த பகுதிக்குள் வேறு நபர்கள் உள்நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் உள்ள முகாமிலே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  குறித்த முகாமில் 145 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் 528 பேர் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 37 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அதில் 5 பேர் மாத்திரமே ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனையவர்கள் அகதிகள் முகாமிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே வெளிநபர்கள் குறித்த பகுதிக்குள் உள்நுழைவதற்கும், குறித்த பகுதிக்குள் வசிப்பவர்கள் வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: ஓசூர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குறுகிய பயணக்கட்டுப்பாடுகளினால் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த முடியாது – GMOA

Next Post

வடக்கு அயர்லாந்தில் இரண்டு வீடுகளைச் சேர்ந்த 6பேர் வீடுகளுக்குள் சந்திக்க அனுமதி!

Related Posts

இந்தியா செல்லும் கனடா பிரதமர் :  யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு
இந்தியா

2026-01-27
லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்!

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து மோடி பெருமிதம்!
ஆசிரியர் தெரிவு

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்
இந்தியா

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

2026-01-26
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதியாகும் கார்கள் மீதான வரியை 40% ஆகக் குறைக்கும் இந்தியா!

இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!
ஆசிரியர் தெரிவு

இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!

2026-01-26
Next Post
வடக்கு அயர்லாந்தில் இரண்டு வீடுகளைச் சேர்ந்த 6பேர் வீடுகளுக்குள் சந்திக்க அனுமதி!

வடக்கு அயர்லாந்தில் இரண்டு வீடுகளைச் சேர்ந்த 6பேர் வீடுகளுக்குள் சந்திக்க அனுமதி!

வவுனியாவில் 12 கிராம சேவகர் பிரிவுகள் ஆபத்தானதாக கணிப்பு!

ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடர் அபுதாபியில் நடைபெறும்: பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
இங்கிலாந்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டிய வறுமை!

அகில இலங்கை வில்வித்தை போட்டியில் சாம்பியன்ஷிப்பை வென்ற இலங்கை விமானப்படை.

நுவரெலியா, கொட்டகலையில்  தோட்டக்கமிட்டி தலைவர்களுடன் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.