இசையமைப்பாளர் டி.இமானின் தாயார் இன்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளார்.
இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தனது தாயாரின் சில நினைவுகளையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அவரின் மறைவுக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Rest In Peace Amma. pic.twitter.com/bn2ddcuHfn
— D.IMMAN (@immancomposer) May 25, 2021