• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னார் கடற்கரைக்கு அருகாமையில் சிதைவடைந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு

Yuganthini by Yuganthini
2021/05/25
in இலங்கை, மன்னாா்
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார்- தாழ்வுபாடு கடற்கரைக்கு அருகிலுள்ள கடற்கரை பகுதியில், சிதைவடைந்த நிலையில் சடலமொன்றை   மன்னார் பொலிஸார்  கண்டெடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் சடலமொன்று கிடப்பதை அவதானித்த அப்பிரதேச மக்கள் பொலிஸாருக்கு நேற்று (திங்கட்கிழமை) தகவல் வழங்கியுள்ளனர்.

அதனடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை கண்டெடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு வந்த சட்ட வைத்திய அதிகாரி, சடலத்தை பார்வையிட்டதோடு, உடற்கூற்று பரிசோதனையை மேற்கொள்ள மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில் குறித்த சடலம், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர் தொடர்பாக இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: சடலம்மன்னார் கடற்கரை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அடையாளம் காணப்பட்ட முன்னணி சுகாதார ஊழியர்களின் உறவினர்களுக்கு தடுப்பூசி – அரசாங்கம்

Next Post

இசையமைப்பாளர் டி.இமானின் தாயார் காலமானார்!

Related Posts

நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!
இலங்கை

போதைப்பொருள் நடவடிக்கைகளில் 5.74 இலட்சம் பேர் கைது!

2026-10-11
நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.

கொழும்பு – கண்டி பேருந்து பயணங்களில் தேநீர் இடைவேளைகளுக்குக் கட்டுப்பாடு!

மோசமான வானிலையால் 5,500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

போலிப் பணப்பரிவர்த்தனை மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!
இலங்கை

போலிப் பணப்பரிவர்த்தனை மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

2026-10-11
Next Post
இசையமைப்பாளர் டி.இமானின் தாயார் காலமானார்!

இசையமைப்பாளர் டி.இமானின் தாயார் காலமானார்!

கிராம சேவகர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டம்

திருகோணமலையில் சுமூகமான முறையில் பொருள் கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்கள்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

போதைப்பொருள் நடவடிக்கைகளில் 5.74 இலட்சம் பேர் கைது!

0
நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!

நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!

0
தொடரைச் சமன் செய்யுமா இலங்கை? இன்று இரண்டாவது டி20 மோதல்!

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!

0
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.

0
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

போதைப்பொருள் நடவடிக்கைகளில் 5.74 இலட்சம் பேர் கைது!

2026-10-11
நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!

நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!

2026-10-11
தொடரைச் சமன் செய்யுமா இலங்கை? இன்று இரண்டாவது டி20 மோதல்!

தொடரைச் சமன் செய்யுமா இலங்கை? இன்று இரண்டாவது டி20 மோதல்!

2026-10-11
நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!

2026-10-11
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.

2026-10-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: