• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொலிஸ் தலைமையகத்தை பெப்பிலியானவுக்கு மாற்ற அமைச்சரவை அனுமதி!

Dhackshala by Dhackshala
2021/06/01
in இலங்கை, பிரதான செய்திகள்
74 0
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பொலிஸ் தலைமையகத்தை பெப்பிலியானவுக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் உதய கம்மன்பில இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தை கோட்டையில் உள்ள தற்போதைய இடத்திலிருந்து மாற்ற முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், 2012ஆம் ஆண்டில் பொலிஸ் தலைமையகத்தை மிரிஹானவுக்கு மாற்றுவதற்கான திட்டம் இருந்தது என்றும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் பொலிஸ் தலைமையகம் பெப்பிலியானவுக்கு மாற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழிந்தார் என அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, பொலிஸ் தலைமையகத்தை பெப்பிலியானாவுக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related

Tags: பெப்பிலியானபொலிஸ் தலைமையகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வியட்நாமில் புதிய கொவிட் மாறுபாடு அச்சம்: தினமும் ஒரு லட்சம் பேருக்கு வைரஸ் பரிசோதனை!

Next Post

திருநெல்வேலியிலுள்ள 2 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை

Related Posts

தேசிய அணுசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த புதிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்க அமைச்சரவை அனுமதி
இலங்கை

2026-11-17
மலையக மக்களின் அபிவிருத்திக்கு 2027 வரவு செலவுத் திட்டத்தில் பல மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

புதிய அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 27 கொடுப்பனவு!

அக்வான் புயலால் இலங்கையில் காற்றின் தரம் குறைய வாய்ப்பு!

கல்லறைக்கு அருகில் போதைப்பொருள் பதுக்கி வைப்பு; 1.4 கிலோ ஐஸ் மீட்பு!

வட்டவளை பாடசாலையில் பரபரப்பு: 35 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!
இலங்கை

வட்டவளை பாடசாலையில் பரபரப்பு: 35 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

2026-11-17
Next Post
தமிழகத்தின் கொரோனா நிலைவரம்!

திருநெல்வேலியிலுள்ள 2 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை

இஸ்ரேலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க முடிவு!

உத்தரப்பிரதேசத்தில் கங்கையில் மிதக்கும் உடல்கள் : தொடரும் அவலம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தேசிய அணுசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த புதிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்க அமைச்சரவை அனுமதி

தேசிய அணுசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த புதிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்க அமைச்சரவை அனுமதி

0
மலையக மக்களின் அபிவிருத்திக்கு 2027 வரவு செலவுத் திட்டத்தில் பல மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மலையக மக்களின் அபிவிருத்திக்கு 2027 வரவு செலவுத் திட்டத்தில் பல மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

0
பிரித்தானிய இளைஞர்களின் வேலையின்மையைத் தணிக்க புதிய சீர்திருத்தத் திட்டம்

சீன நிறுவனங்களின் சிப் கொள்வனவைக் கட்டுப்படுத்த அமெரிக்கா புதிய ஏற்றுமதி விதிகள்

உக்ரைன் தலைநகர் கீவின் முக்கியப் பால்கள் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: