• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
நாட்டில் 8 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவ்ஷீல்ட் தடுப்பூசி!

யாழில் தடுப்பூசியால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/06/02
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
85 1
A A
0
66
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்.மாவட்டத்தில் தடுப்பூசி பெற்றோர் எவருக்கும் பாதிப்பு இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்படாது தடுப்பூசியை பெற்று கொள்ளுங்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்  தெரிவித்தார்.

யாழ்ப்பாண குடாநாட்டில் தற்போதைய தடுப்பூசி வழங்கல் நிலைமை  தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் பொது மக்களுக்கு தடுப்பூசி  ஏற்றும் செயற் திட்டமானது கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

அதனடிப்படையில் முதல் நாளில் 2 ஆயிரத்து 948 பேர் தடுப்பூசியை பெற்றிருந்தார்கள். இரண்டாவது நாளிலேயே 6000 பேர் தடுப்பூசியை பெற்றிருந்தார்கள். நேற்று 13 ஆயிரத்து 914 ஆயிரம் பேர் தடுப்பூசியினை  பெற்றிருக்கின்றார்கள்.

இன்றும் தொடர்ச்சியாக தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் நடைபெறுகின்றது. இன்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசியைபெற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்ற பல்கலைக் கழக பணியாளர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மத்திய சுகாதார அமைச்சிலிருந்து தடுப்பூசியினை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அந்த அறிவுறுத்தலுக்கமைய இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு விசேடமான தடுப்பூசி வழங்கல் செயற்பாடு  நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதில் 2100 பல்கலைக் கழக பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்குரிய  ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகின்றது.

முதல் கட்டமாக 50 ஆயிரம்  தடுப்பூசி கிடைத்திருக்கின்றது. அநேகமாக இன்று மாலை  அல்லது நாளையுடன் அந்த ஐம்பதாயிரம் தடுப்பூசிகளினை முற்றாக பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்  என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே இதுவரை தடுப்பூசி போட்டவர்களில் யாருக்கும் எந்த பாதிப்பும் பதிவாகவில்லை. பாதகமான  விளைவுகள் எதுவும் பதிவாகவில்லை எனவே பொதுமக்கள் தயங்காது அச்சப்படாது  பயப்படாது    தமக்குரிய தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியும்.“ என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பில் முடக்கப்பட்ட சின்ன  ஊறணி கிராம சேவகர் பிரிவினை திறக்க பரிந்துரை

Next Post

தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் – கேரள அரசு கோரிக்கை!

Related Posts

பிரித்தானியாவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கும் – வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை!
இங்கிலாந்து

2026-06-22
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!
இங்கிலாந்து

பிரதமர் ஸ்டார்மர் இன்று பதவி விலகல் அறிவிப்பை வெளியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன!

2026-06-22
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி போன்ற விடயத்தில் அரசாங்கத்தின் கையாளுகையை நாங்கள் வரவேற்கின்றோம் – சிறிநேசன் எம்.பி!
இலங்கை

ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை கூட்டம் யாழில் இடம்பெற்றது!

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க சென்ற அதிரடி படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த 14 பேர் கைது!

2026-06-22
யானை தாக்கியதில் பாகனும், உதவியாளரும் உயிரிழப்பு!
இலங்கை

யானை தாக்கியதில் பாகனும், உதவியாளரும் உயிரிழப்பு!

2026-06-22
Next Post
தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் – கேரள அரசு கோரிக்கை!

தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் - கேரள அரசு கோரிக்கை!

இந்த ஆண்டுக்குள் 5 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

தமிழகத்தில் 400 பேருக்கு கறுப்பு பூஞ்சை நோய்!

கறுப்பு பூஞ்சை தொற்று : ஹரியாணாவில் ஆயிரத்தை அண்மிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
பிரித்தானியாவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கும் – வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை!

பிரித்தானியாவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கும் – வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை!

0
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

பிரதமர் ஸ்டார்மர் இன்று பதவி விலகல் அறிவிப்பை வெளியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி போன்ற விடயத்தில் அரசாங்கத்தின் கையாளுகையை நாங்கள் வரவேற்கின்றோம் – சிறிநேசன் எம்.பி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி போன்ற விடயத்தில் அரசாங்கத்தின் கையாளுகையை நாங்கள் வரவேற்கின்றோம் – சிறிநேசன் எம்.பி!

0
ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை கூட்டம் யாழில் இடம்பெற்றது!

ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை கூட்டம் யாழில் இடம்பெற்றது!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க சென்ற அதிரடி படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த 14 பேர் கைது!

0
பிரித்தானியாவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கும் – வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை!

பிரித்தானியாவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கும் – வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை!

2026-06-22
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

பிரதமர் ஸ்டார்மர் இன்று பதவி விலகல் அறிவிப்பை வெளியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன!

2026-06-22
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி போன்ற விடயத்தில் அரசாங்கத்தின் கையாளுகையை நாங்கள் வரவேற்கின்றோம் – சிறிநேசன் எம்.பி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி போன்ற விடயத்தில் அரசாங்கத்தின் கையாளுகையை நாங்கள் வரவேற்கின்றோம் – சிறிநேசன் எம்.பி!

2026-06-22
ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை கூட்டம் யாழில் இடம்பெற்றது!

ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை கூட்டம் யாழில் இடம்பெற்றது!

2026-06-22
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க சென்ற அதிரடி படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த 14 பேர் கைது!

2026-06-22

Recent News

பிரித்தானியாவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கும் – வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை!

பிரித்தானியாவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கும் – வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை!

2026-06-22
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

பிரதமர் ஸ்டார்மர் இன்று பதவி விலகல் அறிவிப்பை வெளியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன!

2026-06-22
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி போன்ற விடயத்தில் அரசாங்கத்தின் கையாளுகையை நாங்கள் வரவேற்கின்றோம் – சிறிநேசன் எம்.பி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி போன்ற விடயத்தில் அரசாங்கத்தின் கையாளுகையை நாங்கள் வரவேற்கின்றோம் – சிறிநேசன் எம்.பி!

2026-06-22
ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை கூட்டம் யாழில் இடம்பெற்றது!

ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை கூட்டம் யாழில் இடம்பெற்றது!

2026-06-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.