ஓய்வூதியம் பெறுவோர் வங்கிக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்ய முப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் போக்குவரத்து சேவைகள் வழங்கப்படும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
அதன்படி, ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்கும் வங்கிகள் எதிர்வரும் வியாழக்கிழமை திறந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.