• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
பாகிஸ்தான் சுப்பர் லீக்: முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றி!

Anoj by Anoj
2021/06/11
in கிரிக்கெட், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் 16ஆவது லீக் போட்டியில், முல்தான் சுல்தான்ஸ் அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

அபுதாபி மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், முல்தான் சுல்தான்ஸ் அணியும் கராச்சி கிங்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கராச்சி கிங்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய முல்தான் சுல்தான்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரொஸ்சொவ் 44 ஓட்டங்களையும் குஸ்தில் ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களையும் மசூத் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கராச்சி கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், திசர பெரேரா 2 விக்கெட்டுகளையும் இமாட் வசிம் மற்றும் மக்சூத் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 177 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் முல்தான் சுல்தான்ஸ் அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பாபர் அசாம் ஆட்டமிழக்காது 85 ஓட்டங்களையும் சாட்விக் வோல்டன் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

முல்தான் சுல்தான்ஸ் அணியின் பந்துவீச்சில், இம்ரான் கான் 3 விக்கெட்டுகளையும் இம்ரான் தஹீர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 24 பந்துகளில் 7 பவுண்ரிகள் அடங்களாக 44 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ரொஸ்சொவ் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: அபுதாபி மைதானம்பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடர்பாபர் அசாம்முல்தான் சுல்தான்ஸ் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்காவில் இலங்கையருக்கு முக்கிய பதவி!

Next Post

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

Related Posts

ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!
அமொிக்கா

2026-03-11
மத்திய கிழக்கு பதற்றம்; இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைப்பு!
கிரிக்கெட்

இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கேர்ஸ்டன் நியமனம்

2026-03-10
ட்ரம்பின் அழுத்தத்திற்குப் பின் 5 ஈரானிய வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியா அடைக்கலம்!
ஆசிரியர் தெரிவு

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்
கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்

2026-03-09
மறக்குமா நெஞ்சம் ! டி20 உலகக் கிண்ண  சம்பியன் இந்தியாவின் வெற்றித் தருணங்கள்!
ஆசிரியர் தெரிவு

மறக்குமா நெஞ்சம் ! டி20 உலகக் கிண்ண சம்பியன் இந்தியாவின் வெற்றித் தருணங்கள்!

2026-03-09
Next Post
இலங்கையில் கொரோனாவால் மேலும் 8 உயிரிழப்புகள் பதிவு – ஒரேநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று!

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: கிரெஜ்கோவா- பவ்லியுசென்கோவா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் போரால் பதற்றம்!

கொழும்பு மாநகரசபை ஊழியர் பற்றாக்குறை – அரசாங்கத்தின் விசேட கவனம்!

பிலிப்பைன்ஸ் IRRI அரிசி ஆய்வு நிறுவனம்: பிரதமர் கலாநிதி ஹரிணி நேரில் பார்வை!

யாழ்.தென்மராட்சியில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்: நால்வர் கைது: இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

சஜித் கோரிக்கை: அநீதியான எரிபொருள் விலை – அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.