• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
ஷென்சோ-12: சீனா முதல் குழுவினரை புதிய விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது!

ஷென்சோ-12: சீனா முதல் குழுவினரை புதிய விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது!

Anoj by Anoj
2021/06/17
in ஆசியா, உலகம்
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனா உருவாக்கியுள்ள தியான்ஹே என்ற விண்வெளி நிலையத்தில், கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக, பயிற்சி பெற்ற மூன்று விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்ப பட்டுள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) லாங் மார்ச் 2எப் ரொக்கெட் மூலம் ஷென்சூ-12 என்ற விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்களும் பயணித்தனர்.

கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து 09:22 பெய்ஜிங் நேரத்தில் விண்கலம் ஏவப்பட்டது.

நீ ஹைஷெங், லியு போமிங் மற்றும் டாங் ஹாங்க்போ ஆகிய மூன்று மனிதர்களும் பூமிக்கு மேலே 380 கி.மீ (236 மைல்) தொலைவில் உள்ள தியான்ஹே தொகுதியில் மூன்று மாதங்கள் செலவிட உள்ளனர்.

ரொக்கெட் புறப்பட்ட 10 நிமிடங்களில் புவி வட்டப்பாதையை அடைந்ததும், வீரர்கள் இருந்த விண்கலம் தனியாக பிரிந்து விண்வெளி நிலையத்தை நோக்கி பயணித்தது. விரைவில் அந்த விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படும்.

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சீனா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி உள்ளது. இந்த வீரர்கள் மூன்று மாதங்கள் தியான்ஹெ பெட்டகத்தில் தங்கி, விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு, பெட்டகத்தை விட்டு வெளியேறி, பல மணி நேரங்கள் விண்வெளியில் மிதந்தபடி, கட்டுமான பணிகளை மேற்கொள்வார்கள். இந்த அபாயகரமான பணிகளை மேற்கொள்வதற்காக அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது அனுப்பியதை போல, அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10 முறை விண்வெளி நிலையத்துக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆய்வு பணிக்கான வீரர்களை அனுப்பி வைக்க சீன விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மொத்தம் 70 டன் எடையில் விண்வெளி நிலையம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த விண்வெளி நிலையம் முழுமையான செயற்பாட்டுக்கு வந்ததும் 340 முதல் 450 கி.மீ உயரத்தில் அது பூமியை சுற்றி வரும்.

கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி தியான்ஹெ பெட்டகம், ஆட்களே இல்லாமல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விண்வெளி நிலையத்துக்கான எரிபொருள் உள்ளிட்ட பொருள்கள், விண்வெளி உடைகள், உணவுப் பொருள்களுடன் தியான்சோ- 2 என்ற சரக்கு விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

அதன் தொடர்ச்சியாக, விண்வெளி நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக, பயிற்சி பெற்ற மூன்று விண்வெளி வீரர்கள் இன்று அனுப்பப்பட்டுள்ளனர்.

Related

Tags: தியான்ஹேலாங் மார்ச் 2எப் ரொக்கெட்விண்வெளி நிலைய கட்டுமான பணிவிண்வெளி வீரர்கள்விண்வெளிக்கு வீரர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடக்கு அயர்லாந்தில் டெல்டா மாறுபாடு இரு மடங்காக உயர்ந்துள்ளது!

Next Post

தனுஷ்தான் வழிக்காட்டி – சந்தோஷ் நாராயணன்!

Related Posts

லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!
இங்கிலாந்து

லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

2026-06-17
அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!
அமொிக்கா

அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!

2026-06-17
G7 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர்  –  அமெரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு!
அமொிக்கா

G7 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் – அமெரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு!

2026-06-17
கேலி சித்திரம் ஒன்றை பகிர்ந்தமை குறித்து ஜிம் அலிஸ்டர் மீது ‘இனவெறி’ குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

கேலி சித்திரம் ஒன்றை பகிர்ந்தமை குறித்து ஜிம் அலிஸ்டர் மீது ‘இனவெறி’ குற்றச்சாட்டு!

2026-06-17
பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக 139 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான கஞ்சா பறிமுதல் !
இங்கிலாந்து

பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக 139 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான கஞ்சா பறிமுதல் !

2026-06-17
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!
இங்கிலாந்து

நாடாளுமன்ற இடைத்தேர்தல் விகாரத்தில் ஆண்டி பர்ன்ஹாம்க்குப் பிரதமர் கடும் எச்சரிக்கை!

2026-06-17
Next Post
தனுஷ்தான் வழிக்காட்டி – சந்தோஷ் நாராயணன்!

தனுஷ்தான் வழிக்காட்டி - சந்தோஷ் நாராயணன்!

கூட்டமைப்பின் உறுப்பினர்கள் – இந்திய உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு

கூட்டமைப்பின் உறுப்பினர்கள் - இந்திய உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு

தாழ்வுபாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய கடலாமைகள் – கண்டு கொள்ளாத அதிகாரிகள்!

தாழ்வுபாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய கடலாமைகள் - கண்டு கொள்ளாத அதிகாரிகள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!

படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

0
லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

0
படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!

படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!

2026-06-18

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.