• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பு- பெரியகல்லாறில் மேலும் 10 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு- பெரியகல்லாறில் மேலும் 10 பேருக்கு கொரோனா

Yuganthini by Yuganthini
2021/06/19
in இலங்கை, மட்டக்களப்பு, முக்கிய செய்திகள்
74 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு- பெரியகல்லாறில் இன்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அண்மையில் பெரியகல்லாறு- உதயபுரம் பகுதியில், மரண வீடு ஒன்றில் கலந்துகொண்ட 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக பெரியகல்லாறு 2ஆம், 3ஆம் கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று, பெரியகல்லாறு 3ஆம் கிராம சேவையாளர் பிரிவுகளில் 80 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில்,10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே அப்பகுதியிலுள்ள ஏனையவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

Related

Tags: கொரோனா வைரஸ்பெரியகல்லாறு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரான் ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் ரைசி முன்னிலை!

Next Post

நெதர்லாந்தில் பெரும்பாலான கொவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு!

Related Posts

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!
ஆசிரியர் தெரிவு

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!
இலங்கை

48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

2026-09-08
‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!
இலங்கை

‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!

2026-09-08
இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!
இலங்கை

இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

2026-09-08
பயணிகள் வாகன பாதுகாப்பை பலப்படுத்தும் அரசாங்கத்தின் புதிய திட்டம்!
இலங்கை

பயணிகள் வாகன பாதுகாப்பை பலப்படுத்தும் அரசாங்கத்தின் புதிய திட்டம்!

2026-09-08
38 ஆண்டுகால பொலிஸ் சேவைக்குப் பின்னர் அஜித் ரோஹன ஓய்வு!
இலங்கை

38 ஆண்டுகால பொலிஸ் சேவைக்குப் பின்னர் அஜித் ரோஹன ஓய்வு!

2026-09-08
Next Post
நெதர்லாந்தில் பெரும்பாலான கொவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு!

நெதர்லாந்தில் பெரும்பாலான கொவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு!

வவுனியாவிலும் பத்மநாபாவின் 31ஆவது நினைவேந்தல்

வவுனியாவிலும் பத்மநாபாவின் 31ஆவது நினைவேந்தல்

ஸ்கொட்லாந்தில் 98,000க்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது!

ஸ்கொட்லாந்தில் 98,000க்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

0
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

0
48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

0
‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!

‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!

0
இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

0
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

2026-09-08
48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

2026-09-08
‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!

‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!

2026-09-08
இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

2026-09-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.