கிளிநொச்சி- கண்ணகி நகர் பகுதியில் 18 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த கிராமத்திலுள்ள 182 பேருக்கு, கடந்த 18 ஆம் திகதி பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ளபீ.சீ.ஆர்.பரிசோதனை முடிவுகளிலேயே 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், குறித்த பகுதியில் அடையாளம் காணப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.