தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை தற்போது அரசாங்கம் விடுதலை செய்துள்ளமையானது நல்லதொரு ஆரம்பமாகும் என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஏனைய கைதிகளின் விடுதலைக்காகவும் அனைவரும் ஒன்றாக இணைந்து தீவிரமாக குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.