சேதன, இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி M.W.வீரக்கோன் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் விவசாயிகள் சேதன உர உற்பத்தியில் கவனம் செலுத்துவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.