• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மரண தண்டனை கைதிகள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/06/28
in இலங்கை, முக்கிய செய்திகள்
80 1
A A
0
45
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

வெலிக்கடை, மஹர மற்றும் பூசா சிறைகளில் மரண தண்டனை கைதிகள் தொடர்ந்து இன்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள ஒரு கட்டடத்தின் மீது 10 கைதிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும், மேலும் 150 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மஹர சிறையில் 70 கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் ஒரு கைதி பூசா சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் என்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன எக்கநாயக்க தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபடும் கைதிகள் பொது மன்னிப்பு வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என நேற்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருமணம் எப்போது? அதற்கு ரொம்ப செலவாகும் BRO : விக்னேஷ் சிவன்

Next Post

கணவனுடன் சென்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு- யாழில் சம்பவம்

Related Posts

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!
இலங்கை

2026-06-16
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

2026-06-16
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

2026-06-16
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பில் அமைதியாக ஆர்ப்பாட்டம்!

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!

வவுனியாவிலுள்ள குளமொன்றிற்கு மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கணவனுடன் சென்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு- யாழில் சம்பவம்

முல்லைத்தீவில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்

மூன்று வீரர்களும் தற்காலிகமாக இடைநீக்கம் – கிரிக்கெட் சபை

மூன்று வீரர்களும் தற்காலிகமாக இடைநீக்கம் - கிரிக்கெட் சபை

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

0
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.