நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் காதலித்து வரும் நிலையில், அவர்களின் திருமணம் குறித்து இரசிகர்கள் அவ்வவ்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்தவகையில் இரசிகர் ஒருவர் திருமணம் குறித்து விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு ரொம்ப செலவாகும். அதற்கான பணத்தை சேர்த்துவிட்டு, கொரோனா அச்சுறுத்தல் எல்லாம் நீங்கிய பின்னர் திருமணம் செய்து கொள்கிறேன்’ என பதிலளித்துள்ளார்.