• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
செல்வபுரம் வன்முறைச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாழில் கைது!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/07/08
in இலங்கை, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு செல்வபுரத்தில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவருக்கு வாளினால் வெட்டியும், காரினை எரியூட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுவிஸில் இருந்து ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர் பணம் அனுப்பி இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நவாலியைச் சேர்ந்த மூவரும் புத்தூரைச் சேர்ந்த மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 27ஆம் திகதி கள்ளப்பாட்டுப்பகுதியில் வீடு ஒன்றுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதுடன் வாகனங்கள் இரண்டு மீது தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றிருந்தது. சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் நவாலியில் வைத்து கைது செய்யப்பட்ட ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் ஆறு பேரும் சம்பவம் தொடர்பில் ஒப்புக்கொண்டனர். சந்தேக நபர்களிடமிருந்து மூன்று மோட்டார் சைக்கிள்கள், வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்கள் 6 பேரும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன!

Next Post

வவுனியாவில் ஆயிரத்து 25 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது

Related Posts

ஹர்ஷன சூரியப்பெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா!
இலங்கை

2025-06-20
சர்வதேச யோகா தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பு!

2025 வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 90% அதிகரிப்பு

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!
ஆசிரியர் தெரிவு

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

2025-06-20
பங்களாதேஷின் இலங்கை சுற்றுப்பயணம்; டிக்கெட் விற்பனை அறிவிப்பு!
கிரிக்கெட்

பங்களாதேஷின் இலங்கை சுற்றுப்பயணம்; டிக்கெட் விற்பனை அறிவிப்பு!

2025-06-20
காணி மற்றும் வீட்டுரிமைக்கான அமைதிவழி போராட்டத்திற்கு ஜீவன் தொண்டமான் ஆதரவு!
இலங்கை

காணி மற்றும் வீட்டுரிமைக்கான அமைதிவழி போராட்டத்திற்கு ஜீவன் தொண்டமான் ஆதரவு!

2025-06-20
Next Post
வவுனியாவில் பொதுமக்களிற்கு தடுப்பூசி வழங்கப்பட்டது – ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திய பொதுமக்கள்!

வவுனியாவில் ஆயிரத்து 25 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியை கடந்தது!

கொரோனாவின் கவலைக்குரிய மாறுபாடுகள் இந்தியாவில் அடையாளம்!

ஆசிரியர்களிற்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் கிளிநொச்சியில் ஆரம்பம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

2025-06-17
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

2025-06-20
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ஹர்ஷன சூரியப்பெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா!

ஹர்ஷன சூரியப்பெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா!

0
சர்வதேச யோகா தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பு!

சர்வதேச யோகா தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பு!

0
லண்டனில் ரோம பேரரசு கால கலைப் பொருட்கள் கண்டுபிடிப்பு!

லண்டனில் ரோமப் பேரரசு கால சுவரோவியங்கள் கண்டுபிடிப்பு!

0
மகனின் திருமணம் ஒத்திவைப்பு – கவலை தெரிவித்த நெதன்யாகுவிற்கு கடும் எதிர்ப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.