இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் அண்மையில் இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டித் தொடரை முடித்துவிட்டு இலங்கை அணி வீரர்களுடன் வருகை தந்திருந்தார்.

© 2021 Athavan Media, All rights reserved.