• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தனிமைப்படுத்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் – ரணில்

Yuganthini by Yuganthini
2021/07/09
in இலங்கை, முக்கிய செய்திகள்
84 1
A A
0
43
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமென நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நாடாளுமன்ற அமர்வில் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், விடுதலைப் புலிகளின் 16 உறுப்பினர்களை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது.

இந்த நிலையில், நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிந்த ஒரு நபராகவே இருந்து வருகிறார். போராட்டங்களை நடத்த பொது மக்களுக்கு உரிமையுள்ளது.

அதேநேரம், தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு இணங்க, போராட்டங்களை நடத்த வேண்டாம் என தடை செய்ய அதிகாரம் கிடையாது.

தனிமைப்படுத்தல் சட்டத்தின் ஊடாக அடிப்படை உரிமைகளை மீறும் வகையில், செயற்பட முடியாது.

அப்படியென்றால், குறித்த சட்டத்தில்தான் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை குறைந்தது பி.சி.ஆர்.பரிசோதனைக்கேனும் உட்படுத்த வேண்டும். ஆனால், அதனை அரசாங்கம் செய்யவில்லை” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related

Tags: ரணில் விக்ரமசிங்கஜோசப் ஸ்டாலின்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுத்தால் கைதுகள் தொடரும்- சபையில் தெரிவித்தார் சரத் வீரசேகர

Next Post

லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை!

Related Posts

இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு
இலங்கை

இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

2026-03-19
எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்

உலக முடிவு மலைத் தொடரில் ‘செல்பி’ எடுக்கச்சென்று தவறி விழுந்த மாணவி

வசந்த முதலிகே கைது சட்டவிரோதம்: பொலிஸார் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சமாக பெற்றதொகை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக வாக்குமூலம் – மிரட்டல் மூலம் பெறப்பட்டதாக சட்டத்தரணி தெரிவிப்பு!

கனடாவில் 40,000 அரச வேலைகள் நீக்கம்: காலநிலை மாற்றத் திட்டங்களுக்கு ஆபத்து என எச்சரிக்கை!
உலகம்

கனடாவில் 40,000 அரச வேலைகள் நீக்கம்: காலநிலை மாற்றத் திட்டங்களுக்கு ஆபத்து என எச்சரிக்கை!

2026-03-19
Next Post
லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை!

லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை!

மே மாதத்தில் பிரித்தானிய பொருளாதாரம் 0.8 சதவீத வளர்ச்சி!

கதிர்காமம் ஆடிவேல் திருவிழா ஆரம்பம்

கதிர்காமம் ஆடிவேல் திருவிழா ஆரம்பம்

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

0
20 நாட்களில் தாய்க்கிழவி திரைப்படம் இத்தனைகோடி வசூலா?

20 நாட்களில் தாய்க்கிழவி திரைப்படம் இத்தனைகோடி வசூலா?

0
எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்

எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்

0
உலக முடிவு மலைத் தொடரில் ‘செல்பி’ எடுக்கச்சென்று தவறி விழுந்த மாணவி

உலக முடிவு மலைத் தொடரில் ‘செல்பி’ எடுக்கச்சென்று தவறி விழுந்த மாணவி

0
வசந்த முதலிகே கைது சட்டவிரோதம்: பொலிஸார் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

வசந்த முதலிகே கைது சட்டவிரோதம்: பொலிஸார் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

0
இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

2026-03-19
20 நாட்களில் தாய்க்கிழவி திரைப்படம் இத்தனைகோடி வசூலா?

20 நாட்களில் தாய்க்கிழவி திரைப்படம் இத்தனைகோடி வசூலா?

2026-03-19
எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்

எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்

2026-03-19
உலக முடிவு மலைத் தொடரில் ‘செல்பி’ எடுக்கச்சென்று தவறி விழுந்த மாணவி

உலக முடிவு மலைத் தொடரில் ‘செல்பி’ எடுக்கச்சென்று தவறி விழுந்த மாணவி

2026-03-19
வசந்த முதலிகே கைது சட்டவிரோதம்: பொலிஸார் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

வசந்த முதலிகே கைது சட்டவிரோதம்: பொலிஸார் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

2026-03-19

Recent News

இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

2026-03-19
20 நாட்களில் தாய்க்கிழவி திரைப்படம் இத்தனைகோடி வசூலா?

20 நாட்களில் தாய்க்கிழவி திரைப்படம் இத்தனைகோடி வசூலா?

2026-03-19
எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்

எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்

2026-03-19
உலக முடிவு மலைத் தொடரில் ‘செல்பி’ எடுக்கச்சென்று தவறி விழுந்த மாணவி

உலக முடிவு மலைத் தொடரில் ‘செல்பி’ எடுக்கச்சென்று தவறி விழுந்த மாணவி

2026-03-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.