சிகா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சிகா வைரஸின் தன்மை குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் சிலர் சிகா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.