• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கின!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

Dhackshala by Dhackshala
2021/07/27
in இலங்கை, பிரதான செய்திகள்
74 1
A A
0
47
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

சில இடங்களில் 50 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்தோடு, வடமேல் மாகாணத்தில் தொடர்ச்சியாக மழை பெய்யக்கூடிய சாத்தியம்காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேநேரம், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்தகாற்று வீசக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related

Tags: மக்கள்மழை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரி-20 தொடரை தக்கவைக்குமா இலங்கை? இந்தியாவுடன் இன்று மோதல்!

Next Post

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது அவுஸ்ரேலியா!

Related Posts

நான்கு நாட்களில் र500 கோடியை நெருங்கிய ‘ராமாயணம்’
சினிமா

நான்கு நாட்களில் र500 கோடியை நெருங்கிய ‘ராமாயணம்’

2026-11-09
மானின் தாக்குதலுக்குள்ளாகி புனர்வாழ்வு கைதி மரணம்!
இலங்கை

எகிப்தில் கோர ரயில் விபத்து; 7 பேர் உயிரிழப்பு, 112 பேர் காயம்!
உலகம்

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

கொழும்பில் வெள்ளத்துக்கு காரணமான 60 இடங்கள் அடையாளம்

தேசிய டெங்கு தடுப்புக்கான சிறப்பு வாரம் இன்று அமுல்!
இலங்கை

தேசிய டெங்கு தடுப்புக்கான சிறப்பு வாரம் இன்று அமுல்!

2026-11-09
Next Post
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது அவுஸ்ரேலியா!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது அவுஸ்ரேலியா!

கரவெட்டி முருகன் ஆலய திருவிழாவில் பங்கேற்ற 49 பேருக்கு கொரோனா

ஜனாதிபதிக்கு அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை ஸ்தாபிப்பு

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
தீபாவளி பட்டாசுகளால் காற்று மாசுபாட்டில் மூழ்கிய புது டெல்லி!

தீபாவளி பட்டாசுகளால் காற்று மாசுபாட்டில் மூழ்கிய புது டெல்லி!

0
நான்கு நாட்களில் र500 கோடியை நெருங்கிய ‘ராமாயணம்’

நான்கு நாட்களில் र500 கோடியை நெருங்கிய ‘ராமாயணம்’

0
செனகல் அருகே படகு மூழ்கியதில் 34 பேர் உயிரிழப்பு!

புரதம் நார்ச்சத்து நிறைந்த சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: