• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
முதல் முறையாக ஆஸி அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது பங்களாதேஷ்!

Anoj by Anoj
2021/08/07
in கிரிக்கெட், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணிக்கெதிராக பங்களாதேஷ் அணி முதல் முறையாக ரி-20 தொடரொன்றை வென்றுள்ளது.

டாக்கா மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமதுல்லா 52 ஓட்டங்களையும் சகிப் அல் ஹசன் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியா அணியின் பந்துவீச்சில், நாதன் எலீஸ் 3 விக்கெட்டுகளையும் ஹசில்வுட் மற்றும் ஸெம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 128 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் பங்களாதேஷ் அணி 10 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ள பங்களாதேஷ் அணி, தொடரையும் வென்றுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, அவுஸ்ரேலியா அணிக்கெதிராக ரி-20 தொடரை வெல்வது இதுவே முதல்முறையாகும்.

அத்துடன் தொடர்ச்சியாக அவுஸ்ரேலியா அணிக்கெதிராக மூன்று போட்டிகளில் வெற்றிபெறுவதும் இதுவே முதல் முறை. (மூன்று வகை கிரிக்கெட்டிலும்)

இதன்போது அவுஸ்ரேலியா அணி சார்பில், மிட்செல் மார்ஷ் 51 ஓட்டங்களையும் பென் மெக்டர்மோட் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், சொரிபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் நசும் அஹமட் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 53 பந்துகளில் 4 பவுண்ரிகள் அடங்களாக 52 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மொஹமதுல்லா தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணிசகிப் அல் ஹசன்பங்களாதேஷ் அணிமொஹமதுல்லா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் பதிவாகிய கொரோனா தொற்று மற்றும் இறப்பு தொடர்பான விபரம் !

Next Post

சிலர் தன்னை பழிவாங்கும் வகையில் செயற்பட்டுகின்றனர்- ஜெயசிறில்

Related Posts

பிக்பெஷ்  லீக் கிரிக்கெட்: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் சாம்பியன்
கிரிக்கெட்

2026-01-26
மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சன்ரைசஸ்

ரோஹித் சர்மா, ஹர்மன்ப்ரீத் கவுருக்கு பத்மஸ்ரீ விருது!

இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்பினார் தவி சமரவீர!
பிரதான செய்திகள்

இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்பினார் தவி சமரவீர!

2026-01-26
மேசைப்பந்து தொடர்கள் இரண்டில் வெற்றி பெற்ற தாவி சமரவீர, நாடு திரும்பினார்.
விளையாட்டு

மேசைப்பந்து தொடர்கள் இரண்டில் வெற்றி பெற்ற தாவி சமரவீர, நாடு திரும்பினார்.

2026-01-26
மூன்றாவது டி20 போட்டியில் நியூஸிலாந்தை இலகுவாக வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!
ஆசிரியர் தெரிவு

மூன்றாவது டி20 போட்டியில் நியூஸிலாந்தை இலகுவாக வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

2026-01-26
Next Post
சிலர் தன்னை பழிவாங்கும் வகையில் செயற்பட்டுகின்றனர்- ஜெயசிறில்

சிலர் தன்னை பழிவாங்கும் வகையில் செயற்பட்டுகின்றனர்- ஜெயசிறில்

ஆப்கானின் முக்கிய மாகாண தலைநகரை கைப்பற்றியது தலிபான்: அரசாங்க ஊடகப்பிரிவு பணிப்பாளர் கொலை!

போராட்டங்களை ஒடுக்க பொலிஸ் அடக்குமுறையினை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளது- லெனினிசக் கட்சி குற்றச்சாட்டு

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
கடுமையான குற்றங்களை எதிர்த்துப் போராடவும், உள்ளூர் காவல்துறையினர் அன்றாட குற்றங்களைச் சமாளிக்கவும் இங்கிலாந்தில் புதிய தேசிய காவல் சேவை அறிமுகம்!

இங்கிலாந்தில் காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான புதிய சீர்திருத்தத் திட்டங்கள் அறிமுகம்!

0
தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட படகுகளுக்கு போதைப்பொருள் வழங்கியதாக மற்றொரு படகுடன் ஐவர் கைது!

பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid !

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர கனடாவிற்கு எந்த நோக்கமும் இல்லை -மார்க் கார்னி

பாகிஸ்தானில் பாரிய தீ  : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  அதிகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.