• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டின் அரசியல் பாதையில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டவர் மங்கள – ஜனாதிபதி பிரதமர் இரங்கல்

Dhackshala by Dhackshala
2021/08/25
in இலங்கை
75 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் அரசியல் பாதையில் முக்கிய மாற்றங்களையும் போராட்டங்களையும் மேற்கொண்டு மக்களுக்கு மகத்தான சேவைகளை ஆற்றிய அரசியல்வாதியாக மங்கள சமரவீரவை குறிப்பிட முடியும் என ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் திடீர் மறைவு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள இரங்கல் செய்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேநேரம், மங்கள சமரவீரவின் மறைவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் ஆழ்ந்த அனுதாபம் வெளியிட்டுள்ளார்.

தனது நண்பரும் சக ஊழியருமான மங்கள சமரவீரவின் அகால மரணத்தை கேட்டு மிகவும் வருத்தமடைவதாக தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று தனது தேசத்தை நேசிக்கும் ஒரு சிறந்த தலைவரை இலங்கை இழந்துவிட்டதாக குறிப்பிட்டார்.

மேலும் மங்கள சமரவீர அரசியலில் தம்முடன் மிகவும் நெருங்கி பழகியதாகவும் தமது அரசியல் வாழ்வுக்காக மகத்தான பங்களிப்புகளை வழங்கிய அரசியல்வாதியாகவும் அவரை குறிப்பிட முடியும் என பிரதமர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.

இதேநேரம், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மங்களவின் அகால மரணம் தேசத்துக்கும், ஐ.தே.கவுக்கும், தனக்கும் பெரும் இழப்பாகும் என தெரிவித்தார்.

நேற்று முன்தினம் பிற்பகல் மங்களவிற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும், குணமடைந்தவுடன் அவரை சந்திக்க காத்திருப்பதாக அவரிடம் கூறியதாகவும் விக்ரமசிங்க கூறினார்.

எனினும் அது முடியவில்லை என்றும் நாட்டில் கட்டுக்கடங்காத தொற்றுநோய் இன்று (நேற்று) காலைக்குள் அவரது உயிரைக் கொன்றது என குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால் நற்பண்புகளை கொண்ட ஒருவரான மங்கள சமரவீரவின் இழப்பு எமக்கு வேதனையை ஏற்படுத்தியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related

Tags: கோட்டாபய ராஜபக்ஷமங்கள சமரவீரமஹிந்த ராஜபக்ஷ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒரு ரூபாய் பணம் திருடியதாக நிரூபியுங்கள் அரசியலைவிட்டு விலகத் தயார் – மணிவண்ணன்

Next Post

ஜம்மு- காஷ்மீர்,  லடாகின் அரசியல் தன்மையை மீட்டெடுக்க தீர்மானம்!

Related Posts

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!
இலங்கை

2026-07-31
ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை
அம்பாறை

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

2026-07-31
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

2026-07-31
அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை!

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!
இலங்கை

ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை!

2026-07-31
கைவினைப்பொருட்கள் ஆணையத்தை நிறுவுவதற்கான திட்டங்கள்!
இலங்கை

கைவினைப்பொருட்கள் ஆணையத்தை நிறுவுவதற்கான திட்டங்கள்!

2026-07-31
Next Post
இந்த ஆண்டில் மாத்திரம் பாகிஸ்தான் 664 முறை தாக்குதல் செய்துள்ளது – நித்யானந்த் ராய்

ஜம்மு- காஷ்மீர்,  லடாகின் அரசியல் தன்மையை மீட்டெடுக்க தீர்மானம்!

கொரோனாவால் 12 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

எல்லை தாண்டிய இந்திய இழுவை படகுகளால் தொடர் பாதிப்பு – மீனவர்கள் கவலை

எல்லை தாண்டிய இந்திய இழுவை படகுகளால் தொடர் பாதிப்பு - மீனவர்கள் கவலை

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

0
ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

0
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

0
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.