• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சிறைச்சாலை கைதிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டு – இராஜாங்க அமைச்சர் இராஜினாமா

Dhackshala by Dhackshala
2021/09/15
in இலங்கை, முக்கிய செய்திகள்
94 1
A A
0
58
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறைச்சாலை மேலாண்மை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சற்று முன்னர் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளார். இந்த நிலையில், குறித்தக் கடித்தத்தை ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதிகளை அச்சுறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில், உடனடியாக தனது பதவியில் இருந்து விலகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறைச்சாலை நிர்வாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு முன்னதாக அறிவித்திருந்தார்.

தற்போது இத்தாலியில் இருக்கும் பிரதமர், லொஹான் ரத்வத்தையுடன் இன்று காலை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரை பதவி விலகுமாறு அறிவித்ததாகவும் அதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேநேரம், லொஹான் ரத்வத்த மீதான குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணைக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: லோகன் ரத்வத்தஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழர்களின் துயர நிலையறிந்து ஐ.நா. கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும் – சுரேஸ்

Next Post

அச்சுவேலியில் வன்முறை கும்பல் அட்டகாசம் – பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு!

Related Posts

மகளிர் T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது!
இலங்கை

இன்று யாழிற்கு எடுத்து செல்லப்படும் T 20 உலகக் கிண்ணம்!

2026-02-01
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 7 ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் – எதிர்க்கட்சி தலைவரும் களத்தில்!

அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு!

கிழக்கு கொடுக்குளாய்- இயக்கச்சி வெளியேற்றப் பாதையில் நிலம் தாழிறக்கம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் 3 ஆம் திகதி FCID க்கு அழைப்பு!

சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிப்பது – நிலாந்தன்!

அச்சுவேலியில் வன்முறை கும்பல் அட்டகாசம் - பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு!

இலங்கையில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு உள்ளான கொரோனா நோயாளர்கள் அடையாளம்

கொரோனா தொற்றால் இறந்தவரின் உடல் மூலம்  தொற்று பரவுவதில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 11 ஆயிரத்து 605 பேர் குணமடைவு

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
மகளிர் T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது!

இன்று யாழிற்கு எடுத்து செல்லப்படும் T 20 உலகக் கிண்ணம்!

0
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 7 ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் – எதிர்க்கட்சி தலைவரும் களத்தில்!

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 7 ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் – எதிர்க்கட்சி தலைவரும் களத்தில்!

0
அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு!

அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு!

0
கிழக்கு கொடுக்குளாய்- இயக்கச்சி வெளியேற்றப் பாதையில் நிலம் தாழிறக்கம்!

கிழக்கு கொடுக்குளாய்- இயக்கச்சி வெளியேற்றப் பாதையில் நிலம் தாழிறக்கம்!

0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் 3 ஆம் திகதி FCID க்கு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் 3 ஆம் திகதி FCID க்கு அழைப்பு!

0
மகளிர் T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது!

இன்று யாழிற்கு எடுத்து செல்லப்படும் T 20 உலகக் கிண்ணம்!

2026-02-01
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 7 ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் – எதிர்க்கட்சி தலைவரும் களத்தில்!

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 7 ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் – எதிர்க்கட்சி தலைவரும் களத்தில்!

2026-02-01
அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு!

அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு!

2026-02-01
கிழக்கு கொடுக்குளாய்- இயக்கச்சி வெளியேற்றப் பாதையில் நிலம் தாழிறக்கம்!

கிழக்கு கொடுக்குளாய்- இயக்கச்சி வெளியேற்றப் பாதையில் நிலம் தாழிறக்கம்!

2026-02-01
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் 3 ஆம் திகதி FCID க்கு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் 3 ஆம் திகதி FCID க்கு அழைப்பு!

2026-02-01

Recent News

மகளிர் T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது!

இன்று யாழிற்கு எடுத்து செல்லப்படும் T 20 உலகக் கிண்ணம்!

2026-02-01
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 7 ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் – எதிர்க்கட்சி தலைவரும் களத்தில்!

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 7 ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் – எதிர்க்கட்சி தலைவரும் களத்தில்!

2026-02-01
அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு!

அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு!

2026-02-01
கிழக்கு கொடுக்குளாய்- இயக்கச்சி வெளியேற்றப் பாதையில் நிலம் தாழிறக்கம்!

கிழக்கு கொடுக்குளாய்- இயக்கச்சி வெளியேற்றப் பாதையில் நிலம் தாழிறக்கம்!

2026-02-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.