• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
டெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்

இந்தியாவில் புதிதாக 35 ஆயிரத்து 662 பேருக்கு கொரோனா- 281 பேர் உயிரிழப்பு

Yuganthini by Yuganthini
2021/09/18
in இந்தியா
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35 ஆயிரத்து 662 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 34 இலட்சத்து 17 ஆயிரத்து 390 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 33 ஆயிரத்து 798 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன்படி குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 26 இலட்சத்து 32 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் புதிதாக 281 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 44 ஆயிரத்து 529 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 3 இலட்சத்து 40 ஆயிரத்து 639 பேர், இந்தியாவில் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கொரோனா வைரஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காணி விவகாரம்- வனப்பாதுகாப்புத் திணைக்களத்தினருக்கு அமைச்சர் டக்ளஸ் முக்கிய அறிவிப்பு

Next Post

ஒரு இலட்சத்து 13 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு நேற்று ஒரேநாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டது

Related Posts

டெல்லி ஹொட்டல் தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்!
இந்தியா

2026-06-04
பீகார் மருத்துவமனையில் தீ விபத்து; மூவர் உயிரிழப்பு, பலர் காயம்!
ஆசிரியர் தெரிவு

பீகார் மருத்துவமனையில் தீ விபத்து; மூவர் உயிரிழப்பு, பலர் காயம்!

2026-06-04
இந்தியாவில் வெளிநாட்டவருக்கான விசா மற்றும் குடியேற்ற விதிகளில் புதிய மாற்றம்!

2026-06-03
நேபாளத்துடனான எல்லை பிரச்சினையில் மூன்றாம் தரப்பினருக்கு இடமில்லை – இந்தியா திட்டவட்டம்!

டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழப்பு!

RCB போட்டியைக் காண இங்கிலாந்து பெண்ணின் 6,880 கி.மீ. தூர பயணம்
இந்தியா

RCB போட்டியைக் காண இங்கிலாந்து பெண்ணின் 6,880 கி.மீ. தூர பயணம்

2026-06-03
Next Post
வாக்களிப்பது போன்று தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கும் அக்கறை காட்டுங்கள்- இலங்கை வைத்திய சங்கம்

ஒரு இலட்சத்து 13 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு நேற்று ஒரேநாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாடாளுமன்ற உறுப்பினரா பதவியை இராஜினாமா செய்ய மஹிந்த சமரசிங்க தீர்மானம்

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
(UNICEF) நிறைவேற்றுச் சபைப் பிரதிநிதிகள் குழு பிரதமரைச் சந்தித்தது

கண்டி வித்யார்த்த கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு

விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக சிக்கிய வெளிநாட்டு சிகரெட்டுகள்!

‘டான் 3’ பட விவகாரத்தில் அதிரடித் திருப்பம்!

கைதான பாடகரை சிறையில் சந்தித்த சட்டத்தரணி காண்டீபன்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.