• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் 103 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

Dhackshala by Dhackshala
2021/09/20
in இலங்கை, முக்கிய செய்திகள்
71 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் மேலும் 103 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 30 வயதுக்கு குறைவான இருவரும் 60 வயதுக்கு குறைவான 24 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 77 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 125 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரத்து 491 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 733 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் 4 இலட்சத்து 32 ஆயிரத்து 38 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 60 ஆயிரத்து 328 பேர்  தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related

Tags: உயிரிழப்புகொரோனா வைரஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் மேலும் ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா

Next Post

மேல்நிலை பாடசாலைகளில் பெண்கள் கல்வி கற்பதற்கு தலிபான்கள் தடை

Related Posts

இலங்கை

நிலக்கரி தரம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கோப் குழு வேண்டுகோள்!

2026-03-12
வளைகுடா, ஹார்முஸ் நீரிணையில் இதுவரை ஆறு கப்பல்கள் மீது தாக்குதல்!
ஈரான்

மத்தியகிழக்கின் போர் சூழலால் ரஸ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் அதிகரிப்பு!
அமொிக்கா

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி 27 வயது இளைஞர் உயிரிழப்பு

2026-03-12
யாழ் விபத்து: கார் – முச்சக்கர வண்டி மோதி 5 பேர் காயம்
யாழ்ப்பாணம்

யாழ் விபத்து: கார் – முச்சக்கர வண்டி மோதி 5 பேர் காயம்

2026-03-12
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பாரிய தீ விபத்து!
இந்தியா

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பாரிய தீ விபத்து!

2026-03-12
Next Post
மேல்நிலை பாடசாலைகளில் பெண்கள் கல்வி கற்பதற்கு தலிபான்கள் தடை

மேல்நிலை பாடசாலைகளில் பெண்கள் கல்வி கற்பதற்கு தலிபான்கள் தடை

இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நாடு திரும்பினார்

வடக்கில் 11 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா – 164 உயிரிழப்புகள் பதிவு!

யாழ்.சிறைச்சாலையிலுள்ள 34 பேருக்கு கொரோனா

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11

நிலக்கரி தரம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கோப் குழு வேண்டுகோள்!

0
🗳️ தமிழக அரசியல் பரபரப்பு – ஆட்சி யாருக்கு?

ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!

தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!

0
வளைகுடா, ஹார்முஸ் நீரிணையில் இதுவரை ஆறு கப்பல்கள் மீது தாக்குதல்!

வளைகுடா, ஹார்முஸ் நீரிணையில் இதுவரை ஆறு கப்பல்கள் மீது தாக்குதல்!

0
🗳️ தமிழக அரசியல் பரபரப்பு – ஆட்சி யாருக்கு?

🗳️ தமிழக அரசியல் பரபரப்பு – ஆட்சி யாருக்கு?

2026-03-12

நிலக்கரி தரம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கோப் குழு வேண்டுகோள்!

2026-03-12
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

2026-03-12
தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!

தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!

2026-03-12
வளைகுடா, ஹார்முஸ் நீரிணையில் இதுவரை ஆறு கப்பல்கள் மீது தாக்குதல்!

வளைகுடா, ஹார்முஸ் நீரிணையில் இதுவரை ஆறு கப்பல்கள் மீது தாக்குதல்!

2026-03-12

Recent News

🗳️ தமிழக அரசியல் பரபரப்பு – ஆட்சி யாருக்கு?

🗳️ தமிழக அரசியல் பரபரப்பு – ஆட்சி யாருக்கு?

2026-03-12

நிலக்கரி தரம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கோப் குழு வேண்டுகோள்!

2026-03-12
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

2026-03-12
தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!

தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!

2026-03-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.