• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு

இலங்கை – லாட்வியா குடியரசுக்கு இடையிலான இருதரப்பு தொடர்புகளை முன்னேற்றுவது குறித்து அவதானம்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/09/22
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
74 0
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், லாட்வியா குடியரசின் ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் இற்கும் (Egils Levits) இடையிலான சந்திப்பொன்று, நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத்தொடரினது அரச தலைவர்கள் மாநாட்டுக்கு மத்தியில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் இருபத்து ஐந்து வருடகால தூதரகத் தொடர்புகளைத் தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்காக, பலமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்பது, இரு அரச தலைவர்களதும் கருத்தாக அமைந்திருந்தது.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, பொருளாதாரம் மற்றும் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் தொடர்பிலும், இரு நாடுகளினதும் அரச தலைவர்கள் அவதானம் செலுத்தியதோடு, தொற்றுப்பரவல் நீங்கியவுடன், இரு நாடுகளினதும் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும், கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

கல்வி, டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில், இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை அதிகரித்துக்கொள்வது தொடர்பிலும், இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அமைப்பு மாற்றம்பெற வேண்டும் என்பதோடு, ஆசியா, தென்னாபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென் அமெரிக்க வலய நாடுகளுக்கு அதிகப்படியான அங்கத்துவம் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும், இரு நாடுகளினதும் அரச தலைவர்களினது அவதானம் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரர் ஜயநாத் கொழம்பகே, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் ஆகியோரும், இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

Related

Tags: பொருளாதாரம்ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதியுடன் தொடர்புகொள்ளத் தயார் – புலம்பெயர்ந்த தமிழர்கள்!

Next Post

ஜனாதிபதியின் கருத்து வாய்சொல்லாகவே இருக்குமா? – அருட்தந்தை ஜோசப்மேரி

Related Posts

கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!
இலங்கை

2026-06-16
சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி  கைது!

புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!
இலங்கை

கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடியாக பதவி விலக வேண்டும் – கலாநிதி சிதம்பரநாதன் மோகன்!

2026-06-16
சிஐடி காவலில் சுரேஷ் சல்லே துன்புறுத்தப்பட்டாரா? – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!
அமொிக்கா

ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

2026-06-16
Next Post
ஜனாதிபதியின் கருத்து வாய்சொல்லாகவே இருக்குமா? – அருட்தந்தை ஜோசப்மேரி

ஜனாதிபதியின் கருத்து வாய்சொல்லாகவே இருக்குமா? - அருட்தந்தை ஜோசப்மேரி

கொட்டகலையில் விபத்து – மூவர் காயம்

கொட்டகலையில் விபத்து - மூவர் காயம்

காயமடைந்த இரண்டு மீனவர்கள் கரைக்கு கொண்டு வரப்பட்டனர்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பான ஆய்வு!

கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பான ஆய்வு!

0
சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி  கைது!

சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி கைது!

0
புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!

புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!

0
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடியாக பதவி விலக வேண்டும் – கலாநிதி சிதம்பரநாதன் மோகன்!

0
2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.