• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா?- சுற்றாடல்துறை அமைச்சு

மீண்டும் அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்

Yuganthini by Yuganthini
2021/10/05
in இந்தியா
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

அருணாசல பிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

அருணாசல பிரதேசம்- பன்ஜின் நகரின் வடக்கு மற்றும் வடமேற்கே 276 கி.மீட்டர் தொலைவை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று காலை 8.08 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது.

குறித்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்ததொரு தகவலும் வெளியாகவில்லை.

கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதிக்கு பின்னர் அருணாசல பிரதேசத்தில் ஏற்படும் 3ஆவது நிலநடுக்கம் இதுவாகும்.

Related

Tags: அருணாசல பிரதேசம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் இந்தியா உறுதியாக இருக்க வேண்டும் – கூட்டமைப்பு எடுத்துரைப்பு

Next Post

வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவிப்பு

Related Posts

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்
இந்தியா

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

2026-08-10
ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!
இந்தியா

அரசு பணியாளர் பரீட்சை முறைகேடு; ஜார்கண்டில் மாணவர்கள் தடுப்புகளை மீறி பேரணி!

2026-08-10
இந்தியா

எவரெஸ்ட் சிகரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த ‘கிரீன் பூட்ஸ்’ உடல் மீட்பு: இந்தியா அதிரடி நடவடிக்கை!

2026-08-09
ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!
இந்தியா

ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

2026-08-09
இமாச்சலப் பிரதேசத்தில் கோரப் பேருந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு ; 10 பேர் காயம்!
இந்தியா

இமாச்சலப் பிரதேசத்தில் கோரப் பேருந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு ; 10 பேர் காயம்!

2026-08-08
அருணாச்சலப் பிரதேசத்தின் 27 முக்கிய இடங்கள் இந்திய வரைபடத்தில் பதிவு!
இந்தியா

அருணாச்சலப் பிரதேசத்தின் 27 முக்கிய இடங்கள் இந்திய வரைபடத்தில் பதிவு!

2026-08-08
Next Post
பெரும்பான்மையினரின் நலனுக்காக செயற்படுவோம்.. பணக்காரர்களின் பரிந்துரைகளை அமுல்படுத்த முடியாது – அரசாங்கம்

வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவிப்பு

உள்ளூராட்சி தேர்தலுக்கு வட்டார அளவில் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

உள்ளூராட்சி தேர்தலுக்கு வட்டார அளவில் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து புதிய ஹைப்பர்சொனிக் ஏவுகணையை சோதனை செய்தது ரஷ்யா

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து புதிய ஹைப்பர்சொனிக் ஏவுகணையை சோதனை செய்தது ரஷ்யா

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.