• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆபிாிக்கா
ஆபிரிக்க குழந்தைகளுக்கு செலுத்தப்படும் உலகின் முதல் மலேரியா தடுப்பூசி!

Anoj by Anoj
2021/10/07
in ஆபிாிக்கா, உலகம்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொடிய மலேரியா நோய்க்கான உலகின் முதல் மலேரியா தடுப்பூசி, ஆபிரிக்க குழந்தைகளுக்கு செலுத்தப்படவுள்ளது.

மலேரியா காய்ச்சலைத் தடுப்பதற்காக மாஸ்குயிரிக்ஸ் என்ற தடுப்பூசியை கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் நிறுவனம் கடந்த 1987இல் உருவாக்கியது. அந்த தடுப்பூசியின் செயற்திறன் குறைவாக இருந்ததால், அதை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 2019இல் இருந்து கானா, கென்யா, மாலவி ஆகிய நாடுகளில் 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு மலேரியா தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆராய்ச்சியில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு உலக சுதாகார அமைப்பு நேற்று (புதன்கிழமை) ஒப்புதல் அளித்தது.

இந்தநிலையில், முதல் முறையாக, ஆபிரிக்க குழந்தைகளுக்கு மலேரியா தடுப்பூசி, செலுத்தப்படவுள்ளது.

‘இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்’ என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறினார்.

Related

Tags: ஆபிரிக்க குழந்தைஉலக சுதாகார அமைப்புகொடிய மலேரியா நோய்சிறார்முதல் மலேரியா தடுப்பூசி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐ.பி.எல்: சென்னை அணியில் சேம் கர்ரன் வெளியே- டோமினிக் ட்ரேக்ஸ் உள்ளே!

Next Post

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Related Posts

ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்!
அமொிக்கா

2026-03-19
வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களால் எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!
ஆசிரியர் தெரிவு

வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களால் எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!

2026-03-19
மேல்முறையீட்டு வழக்கில் குற்றச்சாட்டுகளை மறுக்கும் சார்கோசி
உலகம்

ஈரானுடனான போரில் தனது படைகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்கா பரீசிலனை!

செனெகலில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்ட கைதி!

2026-03-18
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் தொடரும் – ஈரான் எச்சரிக்கை!
ஈரான்

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் தொடரும் – ஈரான் எச்சரிக்கை!

2026-03-18
Next Post

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒருவாரத்தில் வெளியாகும்

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு

பசில் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்கு புதிய உறுப்பினராக நாமல் நியமனம்

நாமல் ராஜபக்சவிற்கு புதிய பதவி!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
எரிபொருள் QR பிரச்சினைக்குள் நாளைக்குள் தீர்வு – அரசாங்கம்!

எரிபொருள் QR பிரச்சினைக்குள் நாளைக்குள் தீர்வு – அரசாங்கம்!

0
ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்!

ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்!

0
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆறிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம்!

கிளிநொச்சியில் 40 லட்சம் ரூபாய் பெறுமதியான பாலை மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.