எல்லைப் பிரச்சினைக் குறித்து 13 ஆம் கட்ட பேச்சுவாரத்தை மூன்று முதல் நான்கு நாட்களில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் சீன இராணுவம் ஊடுருவிய நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக்கில் நிலவும் பிரச்சினையை தீர்க்கும் வகையிலும், ஹாட் ஸ்பிரிங்கில் படைகளை விலக்கி கொள்வதில் இரு தரப்புக்கும் ஒரு மித்த கருத்து ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.