மாவனெல்லை பிரதேச சபையின் பிரதித் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மெதிரிகம பாடசாலை ஆசிரியர்களை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்தே, குறித்த மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி, ஆசிரியர்கள் அண்மையில் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.