• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாகர்கோவில் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக குற்றச்சாட்டு!

நாகர்கோவில் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக குற்றச்சாட்டு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/11/18
in இலங்கை, கிளிநொச்சி, வட மாகாணம்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

தொடர்ச்சியாக நாகர்கோவில் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் மேற்கு, நாகர்கோவில் கிழக்கு, நாகர்கோவில்  வடக்கு, குடாரப்பு பகுதிகளில் கும்பல் ஒன்றினால் மணல் கொள்ளை திட்டமிடப்பட்டு  மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதிகளில் ஒருசிலர் உழவு இயந்திரத்தில் ஏற்றி வந்து வீதிகளில் மணலை கொட்டுவதாகவும், மற்றவர்கள் கனரக வாகனத்தை  கொண்டு வந்து அள்ளிச் செல்வதாகவும், பல்வேறு இடங்களிலும் இவ்வாறு மணல் ஏற்றப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இது ஒரு பாரிய திட்டமிடப்பட்ட செயல் எனவும், இதனை தடுத்து நிறுத்துவதற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு உட்பட பலரிடமும்   தொடர்ச்சியாக முறையிட்டும் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

3, 4 வருடங்களுக்கு மேலாக திருட்டு மணல் அகழ்வு அதிகரித்திருப்பதாகவும், உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related

Tags: நாகர்கோவில்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பில் கிராமங்களுக்குள் புகுந்த காட்டு யானைக்கூட்டம்

Next Post

பளை பொலிஸ் நிலையத்தில் ஐந்து நாட்களில் 11 பேருக்கு கொரோனா!

Related Posts

முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு
இலங்கை

முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு

2026-09-11
விளக்கமறியலில் வைக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிணையில் செல்ல அனுமதி
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிணையில் செல்ல அனுமதி

2026-09-11
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

2026-09-11
வாகரை தோணிதாண்டமடு பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்
இலங்கை

வாகரை தோணிதாண்டமடு பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்

2026-09-11
பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்ட அழைப்பில் புறக்கணிப்பு
இலங்கை

பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்ட அழைப்பில் புறக்கணிப்பு

2026-09-11
இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இராஜினாமா!
இலங்கை

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை

2026-09-11
Next Post
பொருளாதாரம் பாதிப்பு, வெளிநாட்டு இருப்புக்கள் வீழ்ச்சி

பளை பொலிஸ் நிலையத்தில் ஐந்து நாட்களில் 11 பேருக்கு கொரோனா!

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு வருடாந்தம் தங்கப்பதக்கங்கள்!

யாழ்.பல்கலை விவசாய உயிரியல் துறை சான்றிதழ் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

தளவாய் பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு!

தளவாய் பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு

முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு

0
விளக்கமறியலில் வைக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிணையில் செல்ல அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிணையில் செல்ல அனுமதி

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

0
2026 மகளிர் ஆசியக் கிண்ணம்; அரையிறுதியில் இலங்கை – பாகிஸ்தான் மோதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.