• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு சந்திரகாந்தன் கண்டனம்!

shagan by shagan
2021/12/08
in இலங்கை, பிரதான செய்திகள்
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை ஆசிரியர் சங்கம் தன்மீதும் தனது கட்சியின் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளமைக்கும் அறிவு, நாணயமற்ற வார்த்தைப்பிரயோகங்களை பயன்படுத்தியுள்ளமைக்கும் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் சிவநேசதுரை சந்திரகாந்தன்  விடுத்துள்ள அறிக்கையில்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும், ”மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் பணிபுரியும் உதயரூபன் ஆசிரியரை இடம் மாற்றக்கோரி  கடந்த திங்கட்கிழமை குறித்த பாடசாலை முன்றலில் ஓர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளதாக எனக்கு அறியக்கிடைத்தது.

மேற்படி உதயரூபன் தனது பணி சார்ந்து இதுவரை 41 குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளவர் என தெரியவருகின்றது. அதுமட்டுமன்றி, தனது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் என்னும் தகமையினை அக்குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிப்பதற்கான கேடயமாக அவர் பயன்படுத்தி வருகின்றாரா ? என்னும் கேள்வி கல்விச்சமூகத்தைச் சேர்ந்த பலராலும் எழுப்பப்பட்டு வருகின்றது. அவர்மீது மாவட்டத்திலுள்ள கல்வித்திணைக்கள மேலதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைதொடருகின்றது.

இந்நிலையில்தான் உதயரூபன் ஆசிரியரை இடம்மாற்றக்கோரி மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது என நான் கருதுகின்றேன்.

அதன்காரணமாகவே பெற்றோர்களும், பழையமாணவர்களும் பாடசாலையின் வளர்ச்சியில் அக்கறைகொண்டு செயற்படும் நலன்விரும்பிகளும் உதயரூபனை இடமாற்றக்கோரி பாடசாலை முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்றை நடத்தியுள்ளனர் என புரிந்துகொள்ள முடிகின்றது.

ஜனநாயக ரீதியான அந்த ஆர்ப்பாட்டத்தை எதிர்கொள்ளமுடியாத உதயரூபன் ஆசிரியர் குறித்த பிரச்சினைகள் மீது எவ்வித சம்பந்தமும் அற்ற என்னுடைய பெயரையும் எனது கட்சியின் பெயரையும் பயன்படுத்தி, விடயங்களை திசைதிருப்பி தன்மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க முயல்வதாக நான் கருதுகின்றேன்.

மேற்படி ஆர்ப்பாட்டம் குறித்து உதயரூபன் ஆசிரியர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில்தான், இலங்கை ஆசிரியர் சங்கம்கூட உதயரூபன் ஆசிரியருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் நானும் எனது கட்சியும் இருப்பதாக ஆதாரமற்ற குற்றஞ்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

மேற்படி குற்றச்சாட்டுகளை நான் முற்றாக மறுக்கின்ற அதேவேளை, உள்ளூர் உண்மை நிலைமைகளை அறிந்துகொள்ளாமல் எவ்வித ஆதாரமற்ற பொய்யான தகவல்களைக் கொண்டு ஒரு தேசிய ரீதியான ஆசிரியர் சங்கமானது அறிக்கைகளை விடுவதென்பது பொறுப்பற்ற செயலாகும்.

அத்தோடு பல முறை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியை அவமரியாதைக்குள்ளாக்கும் வண்ணம் தெருச்சண்டை பாணியில் ஒரு தேசிய ஆசிரியர் சங்கம் தகாத வார்த்தைப்பிரயோகங்களை பயன்படுத்தி அறிக்கை விடுவதென்பது ஒரு மோசமான முன்னுதாரணமுமாகும்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை என்மீதும் எனது கட்சியின் மீதும் சுமத்தியுள்ளமைக்கும் அறிவு, நாணயமற்ற வார்த்தைப்பிரயோகங்களை அவ்வறிக்கையில் பயன்படுத்தியுள்ளமைக்கும் “இலங்கை ஆசிரியர் சங்கத்துக்கும்” எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.மேலும் என்னையும் நான் தலைமை தாங்கும் கட்சியின் நற்பெயரையும் கழங்கப்படுத்தியமைக்காக உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளேன்”. என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குடும்பங்கள் கொண்டாடும் கதையில் நடிக்கும் சுஹாசினி – சரத்குமார்!

Next Post

மீண்டும் நடிக்க தயாராகும் விஜயகாந்த்!

Related Posts

வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!
இலங்கை

2026-06-15
பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!
இலங்கை

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

2026-06-15
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
இலங்கை

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-06-15
யோஷித, அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
இலங்கை

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

2026-06-15
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!
இலங்கை

புலத்சிங்கள பகுதியில் வீடொன்றிலிருந்து தம்பதியர் சடலமாக மீட்பு!

2026-06-15
Next Post
விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக அறிவிப்பு!

மீண்டும் நடிக்க தயாராகும் விஜயகாந்த்!

பிரியந்த குமாரை காப்பாற்ற முயன்றவரை கௌரவித்தார் இம்ரான் கான்

சீனாவிற்கான இராஜதந்திர புறக்கணிப்பில் அமெரிக்காவுடன் இணைவதாக அவுஸ்ரேலியா அறிவிப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

0
பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

0
செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யோஷித, அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

0
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

2026-06-15
பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

2026-06-15
செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

2026-06-15
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-06-15
யோஷித, அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

2026-06-15

Recent News

வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

2026-06-15
பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

2026-06-15
செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

2026-06-15
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-06-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.