• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பைஸர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா மாத்திரைக்கு அமெரிக்கா அனுமதி!

பைஸர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா மாத்திரைக்கு அமெரிக்கா அனுமதி!

Anoj by Anoj
2021/12/23
in உலகம், ஐரோப்பா
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பைஸர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா மாத்திரைக்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தற்போது அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தரப்பில், பேக்ஸ்லோவிட் மாத்திரையை 12 வயதுக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கோ அல்லது நோய் அறிகுறிகள் இருப்பவர்களுக்கோ கொடுக்கலாம்.

அதில் வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் மற்றும் இதய நோய் உள்ளவர்களும் அடங்குவர். இதை கொடுப்பதற்கு தகுதியான குழந்தைகள் குறைந்தபட்சம் 40 கிலோ எடையுள்ளவர்களாக இருக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பைஸர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் பூர்லா கூறுகையில், ‘இந்த மாத்திரை அங்கீகரிக்கப்பட்டால், உயிர்களைக் காப்பாற்றவும், மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளிகளை வெளியேற்றவும் உதவும் ஆற்றல் உள்ளது.

இது கொரோனாவுக்கு எதிரான போரில், வாய்வழி வைரஸ் தடுப்பு சிகிச்சைகள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை கோடிட்டுக்காட்டுகிறது’ என கூறினார்.

‘பேக்ஸ்லோவிட்’ என்னும் இந்த மாத்திரையானது லேசானது முதல் மிதமானது வரையிலான கொரோனா பாதிப்புக்கு நிவாரணம் அளிக்கும்.

வீட்டில் இருந்து சிகிச்சை பெறுகிற, அதிக ஆபத்துள்ள கொரோனா நோயாளிகளுக்கும் இந்த மாத்திரையை பரிந்துரைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த மாத்திரைக்கு நல்லதொரு செயற்திறன் இருப்பது பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

Related

Tags: அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்கொரோனா நோயாளிகொரோனா மாத்திரைசிகிச்சைபேக்ஸ்லோவிட் மாத்திரை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு – மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான கட்டணமும் அதிகரிக்கும் வாய்ப்பு!

Next Post

பிக் பேஷ்: மிட்செல் மார்ஷின் சிறப்பான துடுப்பாட்டத்தால் பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி வெற்றி!

Related Posts

நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!
உலகம்

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: மீளமைக்க 5 பில்லியன் டொலர் தேவைப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு!

2026-08-29
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!
உலகம்

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!

2026-08-29
நேபாள வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்கள்  உடல்கள் இந்திய நதிகளில் மீட்பு!
இந்தியா

நேபாள வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்கள் உடல்கள் இந்திய நதிகளில் மீட்பு!

2026-08-29
இலங்கை நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவி!
உலகம்

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 579 ஆக உயர்வு; 2,000 பேர் மாயம்!

2026-08-29
நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!
இந்தியா

நேபாளத்திற்கு இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

2026-08-28
நேபாள வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்குஅஞ்சலி
அமொிக்கா

நேபாள வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்குஅஞ்சலி

2026-08-28
Next Post
பிக் பேஷ்: மிட்செல் மார்ஷின் சிறப்பான துடுப்பாட்டத்தால் பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி வெற்றி!

பிக் பேஷ்: மிட்செல் மார்ஷின் சிறப்பான துடுப்பாட்டத்தால் பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி வெற்றி!

நான்கு தலைமுறைகளை கண்ட மூதாட்டி காலமானார்!

நான்கு தலைமுறைகளை கண்ட மூதாட்டி காலமானார்!

இரவில் மக்கள் தூங்கும்போது பொருட்களின் விலைகளை அதிகரிப்பது அரசாங்கத்தின் சமீபத்திய கொள்கை – எதிர்க்கட்சி

இரவில் மக்கள் தூங்கும்போது பொருட்களின் விலைகளை அதிகரிப்பது அரசாங்கத்தின் சமீபத்திய கொள்கை - எதிர்க்கட்சி

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
தமிழகம் முழுவதும் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர கண்காணிப்பு: 12,900-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம்!

தமிழகம் முழுவதும் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர கண்காணிப்பு: 12,900-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம்!

0
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மாடறுப்புக்கூடம் முற்றுகை: 4 மாடுகள் மீட்பு; ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மாடறுப்புக்கூடம் முற்றுகை: 4 மாடுகள் மீட்பு; ஒருவர் கைது!

0
கிளிநொச்சியில் நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் உணவுக் காட்சி

கிளிநொச்சியில் நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் உணவுக் காட்சி

0
செவனகல சர்க்கரை தொழிற்சாலை காலவரையின்றி மூடல்: லங்கா சுகர் நிறுவனம் அதிரடி நடவடிக்கை!

செவனகல சர்க்கரை தொழிற்சாலை காலவரையின்றி மூடல்: லங்கா சுகர் நிறுவனம் அதிரடி நடவடிக்கை!

0
இலங்கை இளம் வீரர் சொனல் தினுஷவின் அபார ஆட்டத்திற்கு இந்தியப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புகழாரம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.