• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எரிபொருட்களின் விலை அதிகரிப்பு – மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான கட்டணமும் அதிகரிக்கும் வாய்ப்பு!

Dhackshala by Dhackshala
2021/12/23
in இலங்கை, பிரதான செய்திகள்
76 1
A A
0
35
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் தண்ணீருக்கான கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக உரிய பிரிவினருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு நீர் விநியோக அமைப்பிற்கு ஒரு பிரச்சினையல்ல என்றும் எனினும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் அது பிரச்சினையாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

எப்படியாவது மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், செலவினங்களை சமன் செய்ய வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் நுகர்வோர் தவிர்த்து, நுகர்வோருக்கு தண்ணீர் கட்டணத்தை உயர்த்துவதற்கு தமது அமைச்சு உத்தேசித்துள்ளதாக அமைச்சர் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எனினும் குடிநீர் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியள்ளார்.

Related

Tags: மின்சாரக் கட்டணம்வாசுதேவ நாணயக்கார
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2022ஆம் ஆண்டு அரசாங்கம் கவிழும் ஆண்டாக இருக்கும்: எழுச்சிக்கு தயாராகுங்கள் – எதிர்க்கட்சி

Next Post

பைஸர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா மாத்திரைக்கு அமெரிக்கா அனுமதி!

Related Posts

விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!
இலங்கை

தன்னை கைது செய்வதற்கு எதிராக கோட்டாபய மனுத்தாக்கல்!

2026-06-16
டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!

கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

புதிய சீன பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சர் இடையில் சந்திப்பு!

ஐந்து மாதங்களின் பின்னர் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!

நெல்லுக்கான  நிர்ணய விலையை  வழங்க கோரி கிளிநொச்சி விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி!
இலங்கை

நெல்லுக்கான நிர்ணய விலையை வழங்க கோரி கிளிநொச்சி விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி!

2026-06-16
Next Post
பைஸர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா மாத்திரைக்கு அமெரிக்கா அனுமதி!

பைஸர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா மாத்திரைக்கு அமெரிக்கா அனுமதி!

பிக் பேஷ்: மிட்செல் மார்ஷின் சிறப்பான துடுப்பாட்டத்தால் பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி வெற்றி!

நான்கு தலைமுறைகளை கண்ட மூதாட்டி காலமானார்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

தன்னை கைது செய்வதற்கு எதிராக கோட்டாபய மனுத்தாக்கல்!

0
பிரித்தானியாவின் ‘தேம்ஸ் வாட்டர்’ நிறுவன உடன்படிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு!

இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

சமூக ஊடக தடை உத்தரவு தொடர்பில் அமெரிக்கா அரசாங்கத்திடம் தெளிவுப்படுத்த பிரித்தானிய கடும் முயற்சி !

0
கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

0
டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!

டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!

0
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

தன்னை கைது செய்வதற்கு எதிராக கோட்டாபய மனுத்தாக்கல்!

2026-06-16
பிரித்தானியாவின் ‘தேம்ஸ் வாட்டர்’ நிறுவன உடன்படிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு!

பிரித்தானியாவின் ‘தேம்ஸ் வாட்டர்’ நிறுவன உடன்படிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு!

2026-06-16
டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!

டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!

2026-06-16
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

சமூக ஊடக தடை உத்தரவு தொடர்பில் அமெரிக்கா அரசாங்கத்திடம் தெளிவுப்படுத்த பிரித்தானிய கடும் முயற்சி !

2026-06-16
கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

2026-06-16

Recent News

விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

தன்னை கைது செய்வதற்கு எதிராக கோட்டாபய மனுத்தாக்கல்!

2026-06-16
பிரித்தானியாவின் ‘தேம்ஸ் வாட்டர்’ நிறுவன உடன்படிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு!

பிரித்தானியாவின் ‘தேம்ஸ் வாட்டர்’ நிறுவன உடன்படிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு!

2026-06-16
டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!

டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!

2026-06-16
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

சமூக ஊடக தடை உத்தரவு தொடர்பில் அமெரிக்கா அரசாங்கத்திடம் தெளிவுப்படுத்த பிரித்தானிய கடும் முயற்சி !

2026-06-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.