• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
வடக்கு அயர்லாந்தில் கொவிட் சுய தனிமைக் காலம் ஐந்து நாட்களாக குறைகின்றது!

Anoj by Anoj
2022/01/20
in இங்கிலாந்து
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு அயர்லாந்தில் கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான குறைந்தபட்ச சுய தனிமைக் காலம் ஏழு முழு நாட்களில் இருந்து ஐந்தாக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் பால் கிவான் கூறியுள்ளார்.

இந்த மாற்றம் ஜனவரி 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று முதலமைச்சர் பால் கிவான் கூறினார்.

ஆனால், மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஐந்து மற்றும் ஆறு நாட்களில் எதிர்மறையான பக்கவாட்டு ஓட்ட சோதனைகளை உருவாக்க வேண்டும்.

இன்று (வியாழக்கிழமை) நிறைவேற்றுக்குழு கூடும் போது மேலும் கொவிட் கட்டுப்பாடுகள் நீக்கப்படலாம் என்று நம்புவதாகவும் முதலமைச்சர் பால் கிவான் தெரிவித்தார்.

இந்த மாத தொடக்கத்தில் சுய தனிமை விதிகள், குறித்த தனது கொள்கையை மாற்ற இங்கிலாந்து ஏற்கனவே தீர்மானித்துள்ளது.

இந்த நாட்களில் இன்னும் நேர்மறை சோதனை செய்யும் நபர்கள், தொடர்ந்து இரண்டு நாட்கள் அல்லது 10 நாட்களுக்குப் பிறகு இரண்டு எதிர்மறை சோதனைகள் எடுக்கப்படும் வரை தனிமையில் இருக்க வேண்டும். ஒருவருக்கு தடுப்பூசி போடப்பட்டாலும் இல்லாவிட்டாலும் விதிகள் பொருந்தும்.

Related

Tags: இங்கிலாந்துசுய தனிமைக் காலம்முதலமைச்சர் பால் கிவான்வடக்கு அயர்லாந்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடமாகாண அமைச்சின் செயலாளர்களுக்கு திடீர் இடமாற்றம்!

Next Post

தமிழக மீனவர்களின் படகு மூழ்கடிப்பு ? – காரைநகரில் நாளை போராட்டம்!

Related Posts

ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!
இங்கிலாந்து

2026-01-30
இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானில‍ை எச்சரிக்கை!

ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் மீண்டும் வர்த்தகத்தை தொடங்கிய லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச்!

பிரிட்டிஷ் குடிமக்களுக்கான விசா விதிகளை தளர்த்திய சீனா!

வேல்ஸில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 182-நாள் தங்கும் விதிமுறையால் சுற்றுலாத்துறையில் பெரும் நெருக்கடி!
இங்கிலாந்து

கூகுள் நிறுவனத்தின் வேமோ (Waymo) தன்னாட்சி வாகனங்கள் இனி லண்டனிலும் !

2026-01-29
ஆறு மாத குழந்தையை கொன்ற கீரன் ஹம்ப்ரிஸ் என்பவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை!
இங்கிலாந்து

ஆறு மாத குழந்தையை கொன்ற கீரன் ஹம்ப்ரிஸ் என்பவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை!

2026-01-29
Next Post
தமிழக மீனவர்களின் படகு மூழ்கடிப்பு ? – காரைநகரில் நாளை போராட்டம்!

தமிழக மீனவர்களின் படகு மூழ்கடிப்பு ? - காரைநகரில் நாளை போராட்டம்!

நியூஸிலாந்து அனுப்பிய நிவாரணப் பொருட்களுடனான விமானம் டோங்காவை சென்றடைந்தது!

நேட்டோவை உக்ரைனுக்கு விரிவுபடுத்த தடை விதிக்கப்படுதை தவிர வேறு எந்தத் தீர்வும் இல்லை: ரஷ்யா முடிவு!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது

அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை –  மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.