• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை இரத்து செய்யப்படும் – பயங்கரவாத தடைச் சட்ட திருத்தம் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை இரத்து செய்யப்படும் – பயங்கரவாத தடைச் சட்ட திருத்தம் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

Dhackshala by Dhackshala
2022/02/02
in இலங்கை, முக்கிய செய்திகள்
76 0
A A
0
52
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக திருத்தப்பட வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு கடந்த 27 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

ஆனால் இது போதுமானதல்ல என்றும் இது சர்வதேசத்தின் அழுத்தங்களை தணிப்பதற்கான அரசின் முயற்சி மட்டுமே என்றும் அந்த கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை அற்றுப் போகும் சூழ்நிலை ஏற்படும் என்றும் இதற்கு மத்தியில் அரசாங்கம் தற்போது சர்வதேச அழுத்தத்தின் தாக்கத்தை உணர ஆரம்பித்துள்ளதென்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதனைக் கருத்திற்கொண்டு சர்வதேச சமூகம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் முழுமையான திருத்தத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

Related

Tags: சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்பயங்கரவாத தடைச் சட்டம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னாரில் மேற்கொள்ளப்படும் கனிய மண் அகழ்வு மற்றும் மணல் ஆய்வு நடவடிக்கைகளை இடை நிறுத்த தீர்மானம்!

Next Post

மின் வெட்டு குறித்து இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு!

Related Posts

1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?
இலங்கை

1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

2026-11-04
111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!
இலங்கை

111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!

2026-11-04
மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!
இலங்கை

மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!

2026-11-04
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றி!
அமொிக்கா

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றி!

2026-11-04
வாகன உதிரிபாக விற்பனை நிலையத்தில் தீ விபத்து!
இலங்கை

வாகன உதிரிபாக விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

2026-11-04
மின் கட்டணத்தை 1.46% அதிகரிக்க பரிந்துரை!
இலங்கை

மின் கட்டணத்தை 1.46% அதிகரிக்க பரிந்துரை!

2026-11-04
Next Post
இலங்கையில் சுமார் 1 இலட்சம் குடும்பங்களுக்கு மின்சாரம் இல்லை!

மின் வெட்டு குறித்து இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு!

அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும் – பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும் - பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஒமிக்ரோன் மாறுபாட்டின் அறிகுறிகள் – மக்களே அவதானம்!

ஒமிக்ரோன் மாறுபாட்டின் அறிகுறிகள் - மக்களே அவதானம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

0
111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!

111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!

0
மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!

மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!

0
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றி!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றி!

0
தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நன்மையா? பாதிப்பா?

அமெரிக்க இடைத்தேர்தல் எதிரொலி – மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

அமெரிக்க இடைத்தேர்தல் எதிரொலி – மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

2026-11-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: