• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
பாகிஸ்தான் சுப்பர் லீக்: பெஷாவர் சல்மி அணி 9 ஓட்டங்களால் வெற்றி!

Anoj by Anoj
2022/02/05
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் 11ஆவது லீக் போட்டியில், பெஷாவர் சல்மி அணி, 9 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

கராச்சி மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பெஷாவர் சல்மி அணியும் கராச்சி கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பெஷாவர் சல்மி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சொயிப் மாலிக் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் ஹஸ்ரதுல்லா ஷசாய் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கராச்சி கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், ஆஷிப் 3 விக்கெட்டுகளையும் ஆமெர் யாமின் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 174 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், பெஷாவர் சல்மி 9 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பாபர் அசாம் ஆட்டமிழக்காது 90 ஓட்டங்களையும் இயன் கொக்பெய்ன் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பெஷாவர் சல்மி அணியின் பந்துவீச்சில், மொஹமட் உமர் 3 விக்கெட்டுகளையும் சொயிப் மலிக், ஹொசைன் தாலத் மற்றும் உஸ்மான் காதீர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சொயிப் மாலிக் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: கராச்சி கிங்ஸ் அணிசொயிப் மாலிக்பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடர்பாபர் அசாம்பெஷாவர் சல்மி அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

500 அரிசி கொள்கலன்கள் உட்பட 1,800 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில்!

Next Post

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணம்;: அவுஸ்ரேலிய அணிக்கு மூன்றாம் இடம்!

Related Posts

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான T 20 போட்டியில் இந்திய அணி வெற்றி!
கிரிக்கெட்

2026-02-01
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்
விளையாட்டு

2026-01-31
முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி  வெற்றி!
கிரிக்கெட்

முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!

2026-01-31
அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை –  மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்
கிரிக்கெட்

அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை – மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

2026-01-30
தேசிய குத்துச்சண்டை செம்பியன்ஷிப்பில் சர்ச்சை!
விளையாட்டு

தேசிய குத்துச்சண்டை செம்பியன்ஷிப்பில் சர்ச்சை!

2026-01-30
2026 WPL; ஹாரிஸ், மந்தனா அதிரடியால் இறுதிப் போட்டியில் நேரடியாக பெங்களூரு!
ஆசிரியர் தெரிவு

2026 WPL; ஹாரிஸ், மந்தனா அதிரடியால் இறுதிப் போட்டியில் நேரடியாக பெங்களூரு!

2026-01-30
Next Post
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணம்;: அவுஸ்ரேலிய அணிக்கு மூன்றாம் இடம்!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணம்;: அவுஸ்ரேலிய அணிக்கு மூன்றாம் இடம்!

கிளிநொச்சியில்  பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும்  போராட்டம்

சிசிடிவி ஆதாரங்களை அழிப்பதற்கு முன்னர் விசாரணை நடத்த வேண்டும் – மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர்

அம்பிகாவின் கருத்து புலிகளின் செயற்பாடுகளை பிரதிபலிக்கின்றன - வெளிவிவகார அமைச்சு குற்றச்சாட்டு

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் சமர்ப்பிப்பு!

எப்ஸ்டீன் வழக்கில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் காங்கிரசில் சாட்சியமளிக்க வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!

ஜப்பானுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி உறவுகளை வலுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் திட்டம்!

கோர்டன் மற்றும் டென்டன் இடைத்தேர்தலுக்கான தொழிலாளர் கட்சி வேட்பாளராக ஏஞ்சலிகி ஸ்டோகியா தெரிவு!

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட தாக்குதலில் 31 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.