சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரின் பதக்க பட்டியலில், நோர்வே முதலிடத்தில் உள்ளது.
14 தங்க பதக்கங்கள், 7 வெள்ளி பதக்கங்கள், 8 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 29 பதக்கங்களுடன் நோர்வே முதலிடத்தில் உள்ளது.
ஜேர்மனி, 10 தங்க பதக்கங்கள், 7 வெள்ளி பதக்கங்கள், 5 வெண்கல பதக்கங்களுடன் என மொத்தம் 22 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அமெரிக்கா, 8 தங்க பதக்கங்கள், 8 வெள்ளி பதக்கங்கள், 5 வெண்கல பதக்கங்களுடன் என மொத்தம் 21 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
சீனா, 8 தங்க பதக்கங்கள், 4 வெள்ளி பதக்கங்கள், 2 வெண்கல பதக்கங்களுடன் என மொத்தம் 14 பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
சுவீடன், 7 தங்கபதக்கங்கள், 4டி வெள்ளி பதக்கங்கள், 4 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 15 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
ஒஸ்திரியா, நெதர்லாந்து, சுவிஸ்லாந்து,ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முறையே ஆறு முதல் பத்து இடங்களை பிடித்துள்ளன.