• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் கனடா
கனேடிய தலைநகரில் ஒரு வார கால முற்றுகை: கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது!

கனேடிய தலைநகரில் ஒரு வார கால முற்றுகை: கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது!

Anoj by Anoj
2022/02/21
in கனடா
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கனேடிய தலைநகரில் ஒரு வார கால முற்றுகை, கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட கைதுகளுக்கு வழிவகுத்தது.

இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் 389 வெவ்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

இதில் பொலிஸாரை தடுத்தது, நீதிமன்ற உத்தரவை மீறியது, தாக்குதல், குறும்பு செய்தல், ஆயுதம் வைத்திருந்தது மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரியை தாக்கியது என பல குற்றச்சாட்டுகள் அடங்கும்.

அத்துடன், ஒட்டாவாவில் நடந்து வரும் போராட்டங்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் சில தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்புடைய நிதிகளை கனேடிய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை முடக்கினர்.

வங்கி மற்றும் கார்ப்பரேட் கணக்குகள் உட்பட 206 நிதி தயாரிப்புகளை கனேடிய அதிகாரிகள் முடக்கியதாக, ஒட்டாவாவின் இடைக்கால காவல்துறை தலைவர் ஸ்டீவ் பெல் கூறினார்.

வாகனங்கள், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்புடைய 56 நிறுவனங்களின் தகவல்களை ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸ்துறை வெளிப்படுத்தியது.

மெய்நிகர் நாணய பரிமாற்றிகளுடன் 253 பிட்காயின் முகவரிகள் பகிரப்பட்டுள்ளது மற்றும் 3.8 டொலர்கள் மில்லியன் மதிப்புள்ள ஒரு கட்டணச் செயலாக்கக் கணக்கை முடக்கியது

லொரி ஓட்டுநர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று கனடா அரசாங்கம் கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்புக்கு எதிர்த்து, ‘போக்குவரத்துக்கான சுதந்திரம்’ என்ற பெயரில் அவர்கள் தொடங்கிய போராட்டம், பொதுவான கட்டுப்பாடுகளுக்கு எதிரான மக்கள் போராட்டமாக உருவெடுத்தது.

எதிர்ப்பாளர்கள் ஆரம்பத்தில் டிரக் ஓட்டுநர்களுக்கான எல்லை தாண்டிய கொவிட்-19 தடுப்பூசி ஆணைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினர், ஆனால் முற்றுகை ட்ரூடோ மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாறியது.

ஆனால், தற்போது 3 வாரங்களுக்கு மேல் நடைபெற்று வந்த போராட்டங்கள், பொலிஸாரின் நடவடிக்கைகளுகக்குப் பின் பெரும்பாலும் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.

தலைநகர் ஒட்டாவாவில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெற்றாலும், நாடாளுமன்றச் வீதி உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related

Tags: கிரிமினல் குற்றச்சாட்டுகுற்றச்சாட்டுகைதுதலைநகர் ஒட்டாவாமுற்றுகை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : 7 வாக்குச்சாவடிகளுக்கான மறுவாக்குப்பதிவு இன்று!

Next Post

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

Related Posts

சிறுவர்களுக்கான சமூக ஊடகத்தடை சட்டமூலம் கனேடிய நாடாளுமன்றில்!
உலகம்

சிறுவர்களுக்கான சமூக ஊடகத்தடை சட்டமூலம் கனேடிய நாடாளுமன்றில்!

2026-06-11
ஒட்டாவாவின் இறுதி போதைப்பொருள் தடுப்பு மையங்களும் மூடல்; பொதுவெளியில் பரவும் ஆபத்து எனப் பயனர்கள் எச்சரிக்கை!
உலகம்

ஒட்டாவாவின் இறுதி போதைப்பொருள் தடுப்பு மையங்களும் மூடல்; பொதுவெளியில் பரவும் ஆபத்து எனப் பயனர்கள் எச்சரிக்கை!

2026-06-10
விமான வரலாற்றிலேயே இப்படி ஒரு மோசடியா?
உலகம்

விமான வரலாற்றிலேயே இப்படி ஒரு மோசடியா?

2026-06-10
கனடாவில் நீளும் பாலியல் வழக்கு: கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் கிங்ஸ்டன் நகரப் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு மையங்கள்!
உலகம்

கனடாவில் நீளும் பாலியல் வழக்கு: கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் கிங்ஸ்டன் நகரப் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு மையங்கள்!

2026-06-09
கனடாவில் பயங்கரம்: தாய் மற்றும் இரு மகள்கள் வெ*ட்டிக்கொ*லை – 17 வயது சிறுவன் கைது!
உலகம்

கனடாவில் பயங்கரம்: தாய் மற்றும் இரு மகள்கள் வெ*ட்டிக்கொ*லை – 17 வயது சிறுவன் கைது!

2026-05-14
கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!
உலகம்

கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

2026-05-08
Next Post
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 222 பேர் குணமடைவு

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

அரச நிறுவனங்களின் அலுவலக நேரத்தில் மாற்றம் செய்வது குறித்து இன்று தீர்மானம்!

“தேசிய பாதுகாப்பு விடயங்களில் தலையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு உரிமையில்லை”

"தேசிய பாதுகாப்பு விடயங்களில் தலையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு உரிமையில்லை"

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வேல்ஸில் ‘குழந்தை பராமரிப்பு’ திட்டத்திற்கு கூடுதலாக 55 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கீடு!

வேல்ஸில் ‘குழந்தை பராமரிப்பு’ திட்டத்திற்கு கூடுதலாக 55 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கீடு!

0
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

தன்னை கைது செய்வதற்கு எதிராக கோட்டாபய மனுத்தாக்கல்!

0
பிரித்தானியாவின் ‘தேம்ஸ் வாட்டர்’ நிறுவன உடன்படிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு!

பிரித்தானியாவின் ‘தேம்ஸ் வாட்டர்’ நிறுவன உடன்படிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு!

0
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

சமூக ஊடக தடை உத்தரவு தொடர்பில் அமெரிக்கா அரசாங்கத்திடம் தெளிவுப்படுத்த பிரித்தானிய கடும் முயற்சி !

0
கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

2026-06-16
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

தன்னை கைது செய்வதற்கு எதிராக கோட்டாபய மனுத்தாக்கல்!

2026-06-16
பிரித்தானியாவின் ‘தேம்ஸ் வாட்டர்’ நிறுவன உடன்படிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு!

பிரித்தானியாவின் ‘தேம்ஸ் வாட்டர்’ நிறுவன உடன்படிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு!

2026-06-16
டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!

டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!

2026-06-16
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

சமூக ஊடக தடை உத்தரவு தொடர்பில் அமெரிக்கா அரசாங்கத்திடம் தெளிவுப்படுத்த பிரித்தானிய கடும் முயற்சி !

2026-06-16

Recent News

வேல்ஸில் ‘குழந்தை பராமரிப்பு’ திட்டத்திற்கு கூடுதலாக 55 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கீடு!

வேல்ஸில் ‘குழந்தை பராமரிப்பு’ திட்டத்திற்கு கூடுதலாக 55 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கீடு!

2026-06-16
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

தன்னை கைது செய்வதற்கு எதிராக கோட்டாபய மனுத்தாக்கல்!

2026-06-16
பிரித்தானியாவின் ‘தேம்ஸ் வாட்டர்’ நிறுவன உடன்படிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு!

பிரித்தானியாவின் ‘தேம்ஸ் வாட்டர்’ நிறுவன உடன்படிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு!

2026-06-16
டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!

டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!

2026-06-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.