• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
அணு ஆயுத தடுப்புப் படைகளை சிறப்பு எச்சரிக்கையில் இருக்குமாறு புடின் உத்தரவு!

Anoj by Anoj
2022/02/28
in உலகம்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

அணு ஆயுதங்களை உள்ளடக்கிய அதன் தடுப்புப் படைகளை சிறப்பு எச்சரிக்கையில் இருக்குமாறு, ரஷ்யாவின் இராணுவத்திற்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

உக்ரைன் மீதான அவரது படையெடுப்புக்கு பரவலான கண்டனங்களுக்கு மத்தியில், மேற்கு நாடுகளின் ஆக்கிரமிப்பு அறிக்கைகள் இதற்குக் காரணம் என்று அவர் பாதுகாப்புத் தலைவர்களிடம் கூறினார்.

இந்த அறிவிப்பு ரஷ்யா ஆயுதங்களைப் பயன்படுத்த விரும்புகிறது என்று அர்த்தமல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா உடனடியாக புடினின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி கண்டனம் வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம், உக்ரைனில் எங்களுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிப்பவர்கள், உங்கள் வரலாற்றில் நீங்கள் கண்டிராத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று புடின் எச்சரித்திருந்தார்.

அந்த வார்த்தைகள் மேற்குலகம் தனது வழியில் நின்றால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தலைக் குறிப்பதாக பரவலாக விளக்கப்பட்டது. இந்தநிலையில் புடினின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related

Tags: அணு ஆயுதங்கள்உக்ரைன்மேற்குலகம்ரஷ்யாஜனாதிபதி விளாடிமிர் புடின்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மணிப்பூர் மாநிலத்திற்கான முதல் கட்ட தேர்தல் ஆரம்பமாகியது!

Next Post

ரஷ்ய விமானங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை!

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட இரண்டாவது கொள்கலன் கப்பல்!
ஈரான்

2026-04-22
ஈரான் போர் எதிரொலி: பிரித்தானியாவில் பணவீக்கம் 3.3% ஆக உயர்வு!
இங்கிலாந்து

செல்லப்பிராணிகளுடன் ஐரோப்பா செல்வோருக்குப் புதிய கட்டுப்பாடுகள்: ‘பெட் பாஸ்போர்ட்’ முறை இன்றுடன் ரத்து!

“புகையில்லா தலைமுறை” – 2009-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்கத் தடை – இங்கிலாந்தில் புதிய சட்டம்!

முக அடையாளத் தொழில்நுட்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி : பிரித்தானியா முழுவதும் விரிவுபடுத்த அரசாங்கம் முடிவு!

2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!
இங்கிலாந்து

2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

2026-04-22
Next Post
ரஷ்ய விமானங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை!

ரஷ்ய விமானங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை!

இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழப்பு – 6 பேர் காயம்!

ஹுன்னதெனிய பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு மூவர் காயம்!

மூன்றாவது ரி-20 போட்டியிலும் இலங்கை அணி தோல்வி: தொடரை வென்றது இந்தியா!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

0
ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட இரண்டாவது கொள்கலன் கப்பல்!

ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட இரண்டாவது கொள்கலன் கப்பல்!

0
பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சுரேஷ் சலே!

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

2026 LPL தொடர்பான அப்டேட்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.