• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்

வவுனியா தரணிக்குளத்தில் மழலைகளிற்கான மாலை நேர பாடசாலை ஆரம்பம் !

989 Views
4 years ago
69 0
0
Share
Facebook Twitter WhatsApp
    Rahul Rahul
    0 Subscriber

    வவுனியா, தரணிக்குளத்தில் மழலைகளிற்கான மாலை நேர பாடசாலை நேற்று  (சனிக்கிழமை )  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .

    வவனியா தரணிக்குளம் கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் முகமாக மழலைகளிற்கான மாலை நேர பாடசாலையினை பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செ.கஜேந்திரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது .

    மேலும் மழலைகளிற்கான மாலை நேர பாடசாலையானது தரணிக்குளம் அறநெறிப்பாடசாலை மண்டபத்திலேயே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

    Related

    Category: பிரதான செய்திகள் வட மாகாணம் வவுனியா
    Tags: வவுனியா பாடசாலை மழலை
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்
    இலங்கை

    சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

    2026-01-30
    அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை
    இலங்கை

    அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

    2026-01-30
    5 இலட்சம் ரூபா நிவாரணப் பணிகளிலிருந்து விலகிய கிராம அலுவலர்கள்!
    இலங்கை

    டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு வழங்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில்!

    2026-01-30
    யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்!
    இலங்கை

    யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்!

    2026-01-30
    சுழிபுரத்தில் பிரஜா சக்தி தெரிவில் பவானந்தராஜா எம்.பியின் தலையீடு –
    யாழ்ப்பாணம்

    சுழிபுரத்தில் பிரஜா சக்தி தெரிவில் பவானந்தராஜா எம்.பியின் தலையீடு –

    2026-01-30
    உலகத் திருமதி அழகிப் போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம்
    இலங்கை

    உலகத் திருமதி அழகிப் போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம்

    2026-01-30
    Next Post
    நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

    இன்றும் மின்வெட்டு அமுல் - புதிய அறிவிப்பு !

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2026 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2026 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.