2022 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்ய 76 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த விண்ணப்பங்கள் மீதான அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்க தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
தற்போது வரையில் தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக 79 கட்சிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.