• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம்

ரஷ்யா, உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலைமை வகிப்பது குறித்து மோடி விளக்கம்!

ragul by ragul
2022/03/11
in இந்தியா
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் பல தேவைகள் ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. இதற்கான காரணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார்.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் போரில் இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது மற்றும் அனைத்து பிரச்சினைகளும் விவாதத்தின் மூலம் தீர்க்கப்படும் என்று நம்புகிறது எனவும் மோடி கூறியுள்ளார்.

பொருளாதாரம், பாதுகாப்பு,  கல்வி மற்றும் அரசியல் ரீதியாக போரில் ஈடுபட்ட நாடுகளுடன் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது. இந்தியாவின் பல தேவைகள் இந்த நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை தொடங்கியதிலிருந்து  ஐ.நா. வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: உக்ரைன்ரஷ்யா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

Next Post

நடிகர் விஜய்க்கு வில்லனாகும் பொலிவுட் நடிகர்!

Related Posts

சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!
இந்தியா

சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

2026-09-14
இந்தியா, ரஷ்யா, சீனா நெருக்கம்; ட்ரம்ப் அதிருப்தி!
ஆசிரியர் தெரிவு

இந்தியா, ரஷ்யா, சீனா நெருக்கம்; ட்ரம்ப் அதிருப்தி!

2026-09-14
பட்டிமன்றப் பேராசான் சாலமன் பாப்பையா மறைந்தார்!
இந்தியா

பட்டிமன்றப் பேராசான் சாலமன் பாப்பையா மறைந்தார்!

2026-09-11
முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வர் விஜய் இன்று லண்டன் பயணம்!
இந்தியா

முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வர் விஜய் இன்று லண்டன் பயணம்!

2026-09-10
வரலாற்றை ஒருபோதும் மாற்ற முடியாது: முதல்வர் விஜய்யின் குற்றச்சாட்டுக்கு மு.க. ஸ்டாலின் பதிலடி!
இந்தியா

வரலாற்றை ஒருபோதும் மாற்ற முடியாது: முதல்வர் விஜய்யின் குற்றச்சாட்டுக்கு மு.க. ஸ்டாலின் பதிலடி!

2026-09-10
எல்லைப் பதற்றத்துக்குப் பின்னர் மோடி – ஜின்பிங் சந்திப்பு?
ஆசிரியர் தெரிவு

எல்லைப் பதற்றத்துக்குப் பின்னர் மோடி – ஜின்பிங் சந்திப்பு?

2026-09-10
Next Post
நடிகர் விஜய்க்கு வில்லனாகும் பொலிவுட் நடிகர்!

நடிகர் விஜய்க்கு வில்லனாகும் பொலிவுட் நடிகர்!

இலங்கைக்குள் நுழைய 6 நாடுகளின் பயணிகளுக்கு தடை

விமான பயணச்சீட்டுகளுக்கான கட்டணங்களும் அதிகரிப்பு!

இன்றும் சுழற்சி முறையில் 4 மணித்தியாலத்திற்கும் அதிக காலம் மின்வெட்டு!

நாட்டில் இன்றும் மின்தடை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

0
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

2026-09-14
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

2026-09-14
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2026-09-14
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

2026-09-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.