• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
லண்டன் சிறைச்சாலையில் காதலியை கரம் பிடித்தார் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே!

Anoj by Anoj
2022/03/24
in இங்கிலாந்து
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிஸை தென்கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் திருமணம் செய்துகொண்டார்.

2019ஆம் ஆண்டு முதல் தென்கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 50 வயதான ஜூலியன் அசாஞ்சே, நேற்று (புதன்கிழமை) சிறைச்சாலையில் கைதிகளை பார்வையாளர்கள் பார்வையிடும் நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்தார்.

சிறைச்சாலையில் நடந்த திருமணத்தில் 4 விருந்தினர்கள் மற்றும் இரண்டு சாட்சிகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படட்தாக அசாஞ்சேவின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், திருமணத்திற்கு பின் ஸ்டெல்லா மோரிஸ் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடும் காணொளி ஒன்றை விக்கிலீக்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ஜூலியன் அசாஞ்சே, 2019ஆம் ஆண்டு அடைக்கப்படுவதற்கு முன்னர், லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2011ஆம் ஆண்டு லண்டன் தூதரகத்தில் இருந்த போது அவருக்கும் 37 வயதான ஸ்டெல்லா மோரிஸ்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மோரிஸ், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜூலியன் அசாஞ்சேவின் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். 2015ஆம் ஆண்டு முதல் இவர்கள் காதலித்து வநதனர். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

2010ஆம் மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான், ஈராக் போர்கள் குறித்த பெரும் எண்ணிக்கையிலான இரகசிய ஆவணங்களைத் தனது இணையத்தளத்தில் கசிய விட்டதற்காக அசாஞ்சே, அமெரிக்காவில் தேடப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: உயர் பாதுகாப்பு சிறைச்சாலைதிருமணம்பெல்மார்ஷ் சிறைவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அனல்மின் நிலையத்தின் நான்கு யுனிட்களில் உற்பத்தி நிறுத்தம்

Next Post

இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்க தீர்மானம்? தயார் நிலையில் 150 வீடுகள்!

Related Posts

இங்கிலாந்து, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் 25 சதவீதமாக உயர்வு!
இங்கிலாந்து

2026-03-19
வேல்ஸில் பெண் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் பொலிஸார் புதிய திட்டம்!

விஸ்பெக் ஆற்றுக்குள் பாய்ந்த கார்: 16 வயது சிறுமி உயிரிழப்பு – ஒரு சிறுவன் மாயம் – மூவர் காயங்களுடன் மீட்பு!

லண்டன் யூத சமூகத்தை உளவு பார்த்த விவகாரம்: இரண்டு ஈரானியர்கள் மீது குற்றச்சாட்டு!

பிரித்தானியாவில் வேலையின்மை: 5 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தில் நீடிப்பு!

கென்ட் பல்கலைக்கழகத்தில் ‘மெனிஞ்சைடிஸ்’ அச்சம்: 5,000 மாணவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி!

மேலும் 10 பேர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு இடம்பெயர்ந்தனர்!

இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்க தீர்மானம்? தயார் நிலையில் 150 வீடுகள்!

சீன விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

கிளிநொச்சி நகரின் ஏ 9 வீதியில் பாரிய விபத்து!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இங்கிலாந்து, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் 25 சதவீதமாக உயர்வு!

இங்கிலாந்து, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் 25 சதவீதமாக உயர்வு!

0
கொள்கலன் கையாளுகையில் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் மைல்கல்!

இலங்கை – பிரான்ஸ் உறவை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தூதுவர் ரெமி லம்பேர்ட் உறுதி!

இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு!

அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தெரிவித்து இரணைமடு விவசாயிகள் போராட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.