• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
சவுதி அரேபியா பர்முயுலா-1 கிராண்ட் பிரிக்ஸ்: மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சம்பியன்!

சவுதி அரேபியா பர்முயுலா-1 கிராண்ட் பிரிக்ஸ்: மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சம்பியன்!

Anoj by Anoj
2022/03/28
in விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

சவுதி அரேபியா பர்முயுலா-1 கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான ‘பார்முயுலா 1’ கார் பந்தயத் தொடர், 23 சுற்றுகளாக ஒவ்வொரு நாடுகளில் நடைபெறுகின்றது.

இதன்படி, நடப்பு ஆண்டின் இரண்டாவது சுற்றான சவுதி அரேபியா கிராண்ட் பிரிக்ஸ், நேற்று ஜெடா கார்னிச் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 308.45 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 19 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 24 நிமிடங்கள் 19.293 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டது.

அவரை விட 0.549 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, பெர்ராரி அணியின் சார்லஸ் லெக்லெர்க், இரண்டாவது இடத்தை பெற்றார். அத்தோடு அவர், இரண்டாம் இடத்திற்கான 19 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டார்.

8.097 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, பெர்ராரி அணியின் கார்லோஸ் செய்ன்ஸ், மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 15 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இரண்டு சுற்றுகளின் முடிவில், பெர்ராரி அணியின் சார்லஸ் லெக்லெர்க், ஒரு சம்பியன் பட்டத்துடன் 45 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

பெர்ராரி அணியின் கார்லோஸ் செய்ன்ஸ் 33 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ஒரு சம்பியன் பட்டத்துடன் 25 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

பர்முயுலா-1 கார்பந்தயத் தொடரின் மூன்றாவது சுற்றான அவுஸ்ரேலியன் கிராண்ட் பிரிக்ஸ், அடுத்த மாதம் 10ஆம் திகதி மெல்பேர்ன் கிராண்ட் பிரிக்ஸ் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

Related

Tags: கார்லோஸ் செய்ன்ஸ்சவுதி அரேபியா பர்முயுலா-1 கிராண்ட் பிரிக்ஸ்சார்லஸ் லெக்லெர்க்மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சம்பியன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெளிநாடுகளின் மத்தியஸ்தத்துடனேயே அரசாங்கத்துடன் கூட்டமைப் பேச வேண்டும் – சிவாஜி

Next Post

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழப்பு!

Related Posts

IPL 2025; குஜராத் – ராஜஸ்தான் இடையிலான போட்டி இன்று!
கிரிக்கெட்

IPL 2025; குஜராத் – ராஜஸ்தான் இடையிலான போட்டி இன்று!

2025-04-28
பிரீமியர் லீக்கை வென்றது லிவர்பூல்!
உதைப்பந்தாட்டம்

பிரீமியர் லீக்கை வென்றது லிவர்பூல்!

2025-04-28
IPL 2025; டெல்லியை வீழ்த்தி பெங்களூரு பட்டியலில் முதலிடம்!
ஆசிரியர் தெரிவு

IPL 2025; டெல்லியை வீழ்த்தி பெங்களூரு பட்டியலில் முதலிடம்!

2025-04-28
‍IPL 2025: இன்றைய தினம் இரு போட்டிகள்!
கிரிக்கெட்

‍IPL 2025: இன்றைய தினம் இரு போட்டிகள்!

2025-04-27
IPL 2025; மழையால் பாதிக்கப்பட்ட கொல்கத்தா – பஞ்சாப் இடையிலான போட்டி!
ஆசிரியர் தெரிவு

IPL 2025; மழையால் பாதிக்கப்பட்ட கொல்கத்தா – பஞ்சாப் இடையிலான போட்டி!

2025-04-27
உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி பங்கேற்பு!
இலங்கை

உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி பங்கேற்பு!

2025-04-26
Next Post
ஒரு வாகனத்திற்கு 10 லீற்றர் டீசல் மாத்திரமே விநியோகிக்கப்படுமாம்!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழப்பு!

உயரும் விலைகள் – வெடிக்கும் அடுப்புக்கள்!

எதிர்காலத்தில் அரிசி கொள்வனவுக்காக  வரிசையில் காத்திருக்கும் அபாயம்!

இந்தியா வரும் ரஷ்ய அமைச்சர் : நாணய பரிவர்த்தனைகள் குறித்து ஆராயப்படலாம் எனத் தகவல்!

இந்தியா வரும் ரஷ்ய அமைச்சர் : நாணய பரிவர்த்தனைகள் குறித்து ஆராயப்படலாம் எனத் தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

2025-02-19
குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை; வர்த்தமானி வெளியீடு!

குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை; வர்த்தமானி வெளியீடு!

2025-04-03
உள்ளூராட்சி தேர்தல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

உள்ளூராட்சி தேர்தல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

2025-04-01
14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

2025-04-07
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

2025-04-10
பத்ம பூஷன் விருதை பெற்றார் நடிகர் அஜித்!

பத்ம பூஷன் விருதை பெற்றார் நடிகர் அஜித்!

0
‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு!

‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு!

0
பத்துநாள் “சிறி தலதா வழிபாடு” நிறைவில் கண்டி குளத்தை சுத்தப்படுத்தும் பணி!

பத்துநாள் “சிறி தலதா வழிபாடு” நிறைவில் கண்டி குளத்தை சுத்தப்படுத்தும் பணி!

0
ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

0
ஏமன் மீதான அமெரிக்க தாக்குதலில் 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.