முஸ்லிம்களின் நோன்பு காலத்தை முன்னிட்டு பேரீச்சம்பழ இறக்குமதிக்கான 200 ரூபாய் விசேட தீர்வை வரி, 199 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.