• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கைக்கு உதவத் தயார் –  சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவிப்பு!

ஏ.பி. by ஏ.பி.
2022/07/01
in இலங்கை
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைவாக இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைவாக இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவது குறித்துக் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு கடந்த 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்தது.

இவர்கள், நாட்டில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடனும் அவசியமான கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த விஜயம் தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதாகவும் இந்த ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவினால் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்டாலும் பணவீக்கம் தொடர்ந்து மிக உயர்வான மட்டத்தில் அதிகரித்துச்செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், மிகவும் குறைந்தளவிலான வெளிநாட்டுக்கையிருப்பு அத்தியாவசியப்பொருட்களை இறக்குமதி செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர்கள், இலங்கைக்கான விஜயத்தின்போது அங்குள்ள மக்கள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளை அவதானிக்க முடிந்தததாகவும் இந்த நெருக்கடியினால் வறிய மற்றும் பின்தங்கிய மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி அளித்தல் செயற்திட்டத்துடன் ஒன்றிணைந்த பொருளாதாரக்கொள்கைகள் மற்றும் மறுசீரமைப்புக்கள் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் செயற்திறனான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெகுவிரைவில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர்மட்ட இணக்கப்பாட்டை எட்டுவதை முன்னிறுத்திய கலந்துரையாடல்கள் நிகழ்நிலையில் முன்னெடுக்கப்படும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இலங்கைக்கான விஜயத்தின்போது இடம்பெற்ற கலந்துரையாடல்கள் நுண்பாகப் பொருளாதார சமநிலையின்மையை சீரமைத்தல், பொதுக்கடன்களின் நிலைபேறானதன்மையை உறுதிப்படுத்தல், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இயலுமையை இனங்காணல் என்பவற்றை அடைந்துகொள்ளக்கூடிய செயற்திறன்மிக்க பொருளாதார செயற்திட்டமொன்றைத் தயாரிப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல், தீவிரமடைந்துள்ள வெளிநாட்டுக்கையிருப்பு பற்றாக்குறையை உரியவாறு கையாள்தல், ஊழல்மோசடிகளைக் குறைத்தல், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு, பொருளாதார மறுசீரமைப்பு செயற்திட்டத்தை உருவாக்குவதில் இலங்கை அதிகாரிகள் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றத்தைக் காண்பித்திருக்கும் நிலையில், அவர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

22 ரயில் சேவைகள் இரத்து – மக்கள் அவதி!

Next Post

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடலட்டைகள் மீட்பு!

Related Posts

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!
இலங்கை

2026-06-16
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

2026-06-16
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

2026-06-16
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பில் அமைதியாக ஆர்ப்பாட்டம்!

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!
இலங்கை

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!

2026-06-16
Next Post
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடலட்டைகள் மீட்பு!

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடலட்டைகள் மீட்பு!

அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் நிறுத்தம்!

32 லட்சம் குடும்பங்களுக்கு ஜூலை மாதம் முதல் 7 ஆயிரத்து 500 ரூபாயினை வழங்க நடவடிக்கை!

சூடுபிடிக்கும் சட்டமன்றத் தேர்தல் – முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் திடீர் ஆலோசனை

ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரே இல்லை - எடப்பாடி பழனிசாமி!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

0
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.