• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு!

ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 6 பேருக்கு பயணத் தடை

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/07/25
in இலங்கை, முக்கிய செய்திகள்
84 1
A A
0
37
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 6 பேருக்கு பயணத்திற்கு தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை இன்று (திங்கட்கிழமை) பிறப்பித்துள்ளார்.

இதன்படி, ஜோசப் ஸ்டாலின், ஜீவந்த பீரிஸ், வசந்த முதலிகே, லஹிரு வீரசேகர, எரங்க குணசேகர உள்ளிட்ட 6 பேருக்கு பயணத்தை தடை செய்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஜூலை 9 ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – சுகாதார வழிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு வலியுறுத்து

Next Post

யாழ்.மாவட்ட போக்குவரத்து சபை ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

Related Posts

சஜின் வாஸ்  குணவர்தன கைது
இலங்கை

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2026-03-09
பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு 18ஆம் திகதி விசாரணைக்கு!

யாழில் போதைபொருடன் கைது செய்யப்பட்டவரிடம் திருட்டு நகைகள் மீட்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்டவர் கைது!

உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும் – சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!
அமொிக்கா

இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு
இந்தியா

கரூர் நெரிசல் வழக்கு – சிபிஐயில் ஆஜராக விஜய்க்கு அழைப்பாணை!

2026-03-09
Next Post
யாழ்.மாவட்ட  போக்குவரத்து சபை ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

யாழ்.மாவட்ட போக்குவரத்து சபை ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

இலங்கையிலும் குரங்கு அம்மை வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை!

குரங்கு அம்மை பரவுவதை தடுக்க விமான நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?

தேசிய சபையொன்றை நிறுவ எதிர்க்கட்சி நடவடிக்கை

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
சஜின் வாஸ்  குணவர்தன கைது

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

0
பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு 18ஆம் திகதி விசாரணைக்கு!

பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு 18ஆம் திகதி விசாரணைக்கு!

0
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்

0
யாழில் போதைபொருடன் கைது செய்யப்பட்டவரிடம் திருட்டு நகைகள் மீட்பு!

யாழில் போதைபொருடன் கைது செய்யப்பட்டவரிடம் திருட்டு நகைகள் மீட்பு!

0
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்டவர் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்டவர் கைது!

0
சஜின் வாஸ்  குணவர்தன கைது

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2026-03-09
பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு 18ஆம் திகதி விசாரணைக்கு!

பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு 18ஆம் திகதி விசாரணைக்கு!

2026-03-09
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்

2026-03-09
யாழில் போதைபொருடன் கைது செய்யப்பட்டவரிடம் திருட்டு நகைகள் மீட்பு!

யாழில் போதைபொருடன் கைது செய்யப்பட்டவரிடம் திருட்டு நகைகள் மீட்பு!

2026-03-09
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்டவர் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்டவர் கைது!

2026-03-09

Recent News

சஜின் வாஸ்  குணவர்தன கைது

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2026-03-09
பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு 18ஆம் திகதி விசாரணைக்கு!

பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு 18ஆம் திகதி விசாரணைக்கு!

2026-03-09
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்

2026-03-09
யாழில் போதைபொருடன் கைது செய்யப்பட்டவரிடம் திருட்டு நகைகள் மீட்பு!

யாழில் போதைபொருடன் கைது செய்யப்பட்டவரிடம் திருட்டு நகைகள் மீட்பு!

2026-03-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.