• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை – போராட்டக்களத்தினை விட்டு வெளியேற சிலர் மறுப்பு!

தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை – போராட்டக்களத்தினை விட்டு வெளியேற சிலர் மறுப்பு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/08/05
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
81 1
A A
0
47
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

காலி முகத்திடல், அதனை அண்மித்த பிரதேசத்தில் உள்ள அனுமதியற்ற நிர்மாணங்கள் மற்றும் பயிர் செய்கைகளை அகற்றுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடையவுள்ளது.

குறித்த கால அவகாசம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவடையவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

போராட்டக் களத்திற்கு நேற்றைய தினம் மீண்டும் வந்த கோட்டை பொலிஸார் காலிமுகத்திடலை விட்டு வெளியேறுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவித்துள்ளனர்.

நாட்டில் தற்போதுள்ள சட்டத்திற்கு அமைவாகவும், பொதுமக்களை வன்முறை ஏற்படுத்தாத வகையிலும் செயற்பட வேண்டும் எனவும் பொலிஸார் தங்கள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸாரின் அறிவிப்பிற்கு இணங்கி நேற்று ஒரு குழுவினர் போராட்டப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

எனினும் வேறு சில தரப்பினர் அந்த இடத்தை விட்டு எந்த வகையிலும் வெளியேற மாட்டோம் என தெரிவித்து வருகின்றனர்.

Related

Tags: அனுமதிகால அவகாசம்காலி முகத்திடல்பயிர் செய்கை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்காவில் குரங்கு அம்மை பரவல் பொது சுகாதார அவசரநிலையாக அறிவிப்பு!

Next Post

யாழ். இளைஞர்கள் இருவர் கதிர்காமம் நோக்கி துவிச்சக்கரவண்டி பயணம்!

Related Posts

பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து  கவனயீர்ப்பு  போராட்டம்
மன்னாா்

பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு போராட்டம்

2026-03-03
இலங்கை

மத்தியகிழக்கு போர் சூழல் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு!

2026-03-03
குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்
இலங்கை

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

2026-03-03
இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு விசேட பாதுகாப்பு – பொலிஸார் நடவடிக்கை
இலங்கை

இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு விசேட பாதுகாப்பு – பொலிஸார் நடவடிக்கை

2026-03-03
ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பினால் இம்முறை சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!
இலங்கை

ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பினால் இம்முறை சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!

2026-03-03
பிரதம நீதியரசர் மன்னாரிற்கு விஜயம்: நீதிமன்ற செயற்பாடுகளையும் பார்வையிட்டார்!

குரங்கு அம்மை தொற்றுக்கு முகங்கொடுக்கத் தயார் – தொற்று நோய் ஆய்வுப் பிரிவு!

குரங்கு அம்மை தொற்றுக்கு முகங்கொடுக்கத் தயார் - தொற்று நோய் ஆய்வுப் பிரிவு!

சீனா என்ன செய்ய விரும்புகிறதோ அதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது: ஜோன் கிர்பி

சீனா என்ன செய்ய விரும்புகிறதோ அதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது: ஜோன் கிர்பி

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
ஈரானில் 787 பேர் உயிரிழப்பு

ஈரானில் 787 பேர் உயிரிழப்பு

0
பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து  கவனயீர்ப்பு  போராட்டம்

பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு போராட்டம்

0

மத்தியகிழக்கு போர் சூழல் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு!

0
குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

0
ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பினால் இம்முறை சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!

ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பினால் இம்முறை சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!

0
ஈரானில் 787 பேர் உயிரிழப்பு

ஈரானில் 787 பேர் உயிரிழப்பு

2026-03-03
பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து  கவனயீர்ப்பு  போராட்டம்

பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு போராட்டம்

2026-03-03

மத்தியகிழக்கு போர் சூழல் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு!

2026-03-03
குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

2026-03-03
இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு விசேட பாதுகாப்பு – பொலிஸார் நடவடிக்கை

இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு விசேட பாதுகாப்பு – பொலிஸார் நடவடிக்கை

2026-03-03

Recent News

ஈரானில் 787 பேர் உயிரிழப்பு

ஈரானில் 787 பேர் உயிரிழப்பு

2026-03-03
பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து  கவனயீர்ப்பு  போராட்டம்

பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு போராட்டம்

2026-03-03

மத்தியகிழக்கு போர் சூழல் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு!

2026-03-03
குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

2026-03-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.