• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ரஷித் கானின் சிறப்பான பங்களிப்பால் அயர்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி!

Anoj by Anoj
2022/08/16
in கிரிக்கெட், விளையாட்டு
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

அயர்லாந்து அணிக்கெதிரான நான்காவது ரி-20 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடர், 2-2 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளது.

பெல்பாஸ்டில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், மழைக் குறுக்கிட்டதன் காரணமாக போட்டி 11 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நஜிபுல்லா 50 ஓட்டங்களையும் ரஷித்கான் ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அயர்லாந்து அணியின் பந்துவீச்சில், டெலானி 3 விக்கெட்டுகளையும் மார்க் அடாயர், மெக்கார்தி மற்றும் ஹேண்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 133 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அயர்லாந்து அணியால், 11 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், ஆப்கானிஸ்தான் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோர்ஜ் டொக்ரெல் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களையும் போல் ஸ்டெயர்லிங் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், பாரரீட் அஹமத் மாலிக் 3 விக்கெட்டுகளையும் நவின் உல் ஹக் மற்றும் ரஷித்கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஒமர்ஷாய் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஆப்கானிஸ்தான் அணி சார்பில், ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களையும் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ரஷித்கான் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: அயர்லாந்து அணிஆப்கானிஸ்தான் அணிரஷித்கான்ரி-20 போட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எபோட்ஸ்லி தோட்டத்திலுள்ள தொழிலாளர் குடியிருப்பொன்றில் தீ – 07 வீடுகளுக்கு சேதம்!

Next Post

யாழில் தையல் கடை உரிமையாளர் மீது வாள்வெட்டு!

Related Posts

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!
இங்கிலாந்து

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

2026-03-18
செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!
ஆசிரியர் தெரிவு

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026-03-17
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
டெனிஸ்

2026-03-16
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்
டெனிஸ்

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்

2026-03-16
Next Post
யாழில் தையல் கடை உரிமையாளர் மீது வாள்வெட்டு!

யாழில் தையல் கடை உரிமையாளர் மீது வாள்வெட்டு!

உலகின் சில ஏழ்மையான நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு வரி குறைப்பு!

நெல்லியடியில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்ற உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

0
மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

நானுஓயாவில் மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை பதம் படுத்தும் மத்திய நிலையம் திறந்து வைப்பு .

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.